மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன்
கண்டுபிடிப்பு!!
கண்டுபிடிப்பு!!
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம்
இயங்கும் பைக் இன்ஜினைக்
கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள
கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
இயங்கும் பைக் இன்ஜினைக்
கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள
கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல்,
டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன்
உதாரணம்தான், காந்த விசையின் மூலம்
இயங்கும் இந்த இன்ஜின்.
டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன்
உதாரணம்தான், காந்த விசையின் மூலம்
இயங்கும் இந்த இன்ஜின்.
இது அதிக
வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த
எடையுடையது, அதிக இடத்தையும்
ஆக்கிரமிக்காது.
வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த
எடையுடையது, அதிக இடத்தையும்
ஆக்கிரமிக்காது.
மின்வெட்டுக்கும தீர்வாகிறது.
இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம்.
இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம்.
இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின்
அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும்
தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும்
'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார்
வெங்கடேஷ்.
அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும்
தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும்
'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார்
வெங்கடேஷ்.
இந்த இளம் விஞ்ஞானியை நாமும்
வாழ்த்துவோம்..!!!
வாழ்த்துவோம்..!!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval