Thursday, January 19, 2017

உச்ச நீதிமன்றத்திற்கு E.Mail அனுப்புங்கள்...*


Image result for email imageஆதார் அட்டை கட்டாயம் இல்லை... உச்ச நீதிமன்றம் ஆனால் கட்டாயம்... மத்திய அரசு.*

காவேரியில் தண்ணீர்  திறந்து விட வேண்டும். *உச்ச நீதிமன்றம்.* ஆனால் அது முடியாது
கர்நாடக அரசு...

ஆனால் தமிழர்கள்  மட்டும் 
உச்சநீதிமன்ற  தீர்ப்பை மதித்து  போராடுகிறோம்...

*இது தான் Article. 14 கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.* என்ற கருத்தை உச்ச  நீதிமன்றமே... யோசிக்கும்.

நம்முடைய போராட்டம் ... நம் இன உயர்வுக்கான போராட்டம்... 
இது பாரம்பரிய  உரிமை என்று உச்சநீதிமன்ற மன்றத்திற்கு  
தெரிய வாய்ப்பு  இல்லை...

*1980..ம் ஆண்டிலேயே post card... மூலம் அனுப்பிய கடிதத்தை தானாக எடுத்துக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம்...*

*இலட்சக்கணக்கான  E.Mail. சென்றால்  உச்சநீதிமன்றம்  கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.* ஜல்லிகட்டு வழக்கில்  இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை ஆகவே நம் கருத்தை தெரிவியுங்கள்...

*மத்திய மாநில அரசுகளை நம்புவதைவிட, நாமே நீதிமன்றத்தை நாடலாம்...* நீதிமன்றம்  என்பது மக்களுக்கான 
மன்றமே.. தவிற  மக்களுக்கு எதிரிகள் அல்ல...

*அனுப்புங்கள் நமது கருத்துக்களை மட்டும். E.Mail மூலம் உச்சநீதிமன்றத்திற்கு. E.Mail. I'D. supremecourt[at]nic.in என்ற முகவரிக்கு...* 
தயவுசெய்து
இதை பகிருங்கள்... லைக் செய்யாதீர்கள்..... 
வாழ்த்துக்களுடன் 
*பா.லெனின்பாலு வழக்கறிஞர்.*
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval