Sunday, December 31, 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் Image result for happy new year 2018 images

HEALTHஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் இப்படி ஒரு அதிசயம் நடக்கும் தெரியுமா

தற்போதைய மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பாக்டீரியாக்கள் அதிகம் சேர்வதோடு, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

நேற்று இரவு ஒரு முகநூல் பக்கத்தினை எதேர்ச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

 எனது மதிப்புக்குரிய நண்பர்களே அனைவருக்கும் எனது வணக்கம் 

நேற்று இரவு ஒரு முகநூல் பக்கத்தினை எதேர்ச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

Saturday, December 30, 2017

கிழக்கு கடற்கரை சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை இளம்

காஞ்சிபுரம்: கிழக்கு கடற்கரை சாலை பீச்சில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கால்வாசி உடல் மேலே தெரியும் வண்ணம் மண்ணில் புதைத்து விட்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலிசார் வந்துள்ளனர். பெண்ணின் சடலத்தில் காயங்கள் மற்றும் அருகே துணிகள், பை அதில் மாத்திரைகள் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்

”உனக்கு நான் கசக்குதா

புதுக்கோட்டை அறந்தாங்கி: சரண்யா உதயகுமார் இருவக்கும் திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் வேலைக்கு போகாமல் மனைவி சம்பாதிக்கும் பணத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. உயகுமாருக்கு குடி பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

என்று தீருமோ உங்கள் 'கார்பரேட்மோகம்

Image may contain: 2 people, people standing
அனைவருக்கும் வணக்கம். நான் ஒருவிவசாயி. நான் பாவக்காய் பயிருட்டுள்ளேன். நான் விளைவித்த பாவக்காயைசந்தைக்குச்எடுத்துச்சென்றேன், 1கிலோ பாவக்காய்சந்தைவிலை 50ரூபாய், ஆனால்அந்தவிலைக்குமக்கள்வாங்கமருத்துவிட்டனர், ஆனால் ஒருவியபாரிவந்து மொத்தமாக வேண்டும் 40ரூபாய்க்குத்தாருங்கள்என்றார், நானும்சரிமொத்தமாக கேட்கிராரேஎன்றுசரிசொல்லிவிட்டேன். அவரும்மொத்தமாகவாங்கிகொண்டுசென்றுவிட்டார். வாங்கிச்சென்றவர் சாதாரண வியாபாரி இல்லை, அவர்குளிரூட்டப்பட்ட அறையில்(vegetable fresh) என்ற பெயரில் கடைவைத்துள்ளார்

Friday, December 29, 2017

எச்சரிக்கை! நீங்க நூடுல்ஸ் பிரியரா? அப்ப மறக்காம இத படிங்க


Danger of Eating Too Much Instant Noodles தற்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இதை பலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் மட்டுமின்றி, காலை உணவாகவும், இரவு உணவாகவும் உட்கொள்கின்றனர். முக்கியமாக இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

லத்தியைப்பிடுங்கி காவலரின் மண்டையை உடைத்த மாணவர்கள்

Image
சென்னை பெசன்ட் நகரில், பைக் ரேசில் ஈடுபட்டவர்கள், தங்களைப் பிடிக்க முயன்ற போலீஸாரின் லத்தியைப்பிடுங்கி, காவலரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Wednesday, December 27, 2017

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய பொறுப்பு

Image may contain: text
வாட்ஸ்அப்பில் இயங்கும் குரூப்களுக்கு புதிய கட்டுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்றைய தலைமுறையினரை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ்அப் செயலிக்கு அடிமையாகவே இருந்து வருகின்றனர்.

தம்பி வா தலைமை ஏற்க வா என்று ஒருவர் மட்டும் அழைத்தால் ஜெயித்துவிட முடியாது... சீண்டும் அழகிரி!


துரோகம் செய்தவர்கள் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை தேர்தலில் ஜெயிக்காது- வீடியோ
சென்னை : தம்பி வா தலைமை ஏற்க வா என்று ஒருவர் மட்டும் அழைத்தால் ஜெயித்துவிட முடியாது, மாற்றம் வேண்டும் என்பதே தேர்தல் தோல்வி உணர்த்துகிறது என்று முன்னாள் எம்பி மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tuesday, December 26, 2017

கணவன் மனைவி விபத்து, மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!

Image may contain: 5 people, people standing
உயிருக்கு போராடிய கணவன் மனைவியை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!
விழுப்புரம் சங்கராபுரம் அருகே பைக்கில் வந்த கணவன் மனைவி விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சிற்கு காத்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார் அவர்கள் தனது காரில் கணவன் மனையி இருவரையும் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட பெண்கள் ப்ளார் ப்ளார் என விட்டு நிறுத்திய ஆட்டோ ட்ரைவர்

விசாகப்பட்டிணம்: நடுரோட்டில் குடுமிபுடி சண்டையிட்டு கொண்ட பெண்களை சமாதனப்படுத்தியும் கேட்காததால் ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்களை ப்ளார் ப்ளார் என அறைந்து சண்டையை நிறுத்தியுள்ளார். நில பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பு பெண்கள் நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர்.
வீடியோ 

கலிபோர்னியாவில் அதிரையர்களின் சந்திப்பு


இன்று அதிரையர்கள் கலிபோனியாவில் ஒன்று கூடிய நிகழ்ச்சி<br

Monday, December 25, 2017

பணத்தை திருடிக் கொண்டு இந்தியா வந்துவிட்ட மலையாள நண்பரால் கலங்கி நிற்கும் தமிழர்கள்!


Imageசவுதியில் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிக் கொண்டு இந்தியாவிற்கு வந்துவிட்ட மலையாளி நண்பரால், இரண்டு தமிழர்கள் கண் கலங்கி நிற்கும் பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்

Image may contain: one or more people and text
நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

-படித்ததில் பிடித்தது,

Friday, December 22, 2017

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்
உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய்,

ஒரு துளி நீருக்கான போராட்டம் - மனதை உருக்கும் புகைப்படம்!

அர்ஜெண்டினா - புகைப்படம் - தண்ணீர் போராட்டம்தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மிகச் சாதாரணமாக, பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிடுகிறது வெயில். வறட்சியும் பஞ்சமும் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளன. இந்நிலையில், சில துளி நீருக்காக ஒரு குழந்தை செய்யும் போராட்டத்தை பிரதிபலிக்கும் போட்டோ ஆன்லைனில் வைரலாகப் பரவிவருகிறது.

Thursday, December 21, 2017

அருமையான சமுதாய சொந்தங்களே

Image may contain: one or more people, beard and sunglasses
இன்று காலை வரை அடையாளம் தெறியாத நிலையில் தான் உள்ளார் அதிகம் பகிருங்கள் ......
இந்த முதியவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இறந்து விட்டார் .
காவல் துறையினர் #SDPI_கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தந்தனர் இறந்த முதியவர் வைத்து இருந்த பைகளின் எந்த ஆவணம் இல்லை
இன்று காலை (19/12/2017 ) 9.30 வரை யார் என்று தெறியாத நிலையில் தான் உள்ளது

சாலையோரத்தில் தானே வளரும் சொடக்கு தக்காளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?

கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள்.

5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.

3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். 

ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

Wednesday, December 20, 2017

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் டவரில் இருந்து குதித்து தற்கொலை,


Businessman Falling Off Office Building Roof with Birds Flying : Stock Photoகொத்தடிமைகள் போன்று நடத்துவதாக கூறி உலைச்சலில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி டவரில் இருந்து குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹாட் அட்டாக் அறிகுறி ஏற்பட்டால்

இருதய அடைப்பு  [ஹாட் அட்டாக்] அறிகுறி ஏற்பட்டால் பயப்பட வேண்டாம் .
உடனடியாக இரண்டு கள் உப்பு எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டின் உள்ளே வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும்.

மறைக்கப்பட்ட உண்மைகள். இந்த தகவலை மற்றவருக்கும் பகிருங்கள். உயிர் பிழைக்க உதவும்.... Pls share yarukathu use agum kandipa

Tuesday, December 19, 2017

படித்ததில் பிடித்தது

Image may contain: 2 people, people sitting
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?" "இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"

திண்டுக்கல் சாலையில் வினோதம், ட்ரைவர் இல்லாமல் பின் பக்கமாக வட்டமிட்ட கனரக லாரி

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ட்ரைவர் இல்லாமல் லாரி பின் பக்கமாக வட்டமிட்டு தாறுமாறாக ஓடியுள்ளது. ரிவர்ஸ் கியரில் இருந்த நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது. விசாரனையில் ட்ரைவர் மது அருந்தியிருந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. நீண்ட முயற்சிக்கு பின் இருவர் லாரியை தடுத்து நிறுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளத
வீடியோ 
     

Sunday, December 17, 2017

கேள்வி கேட்ட விவசாயியின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு..! உசிலம்பட்டி நகராட்சி ஆணையர் நடவடிக்கை

உசிலம்பட்டிமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்

*படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக *பகிர்ந்தேன்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன்

Friday, December 15, 2017

உறவாடும் உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது.

உறவாடும் உறவுகள்  என்ற சொற்சேர்க்கை
விரிவானது.

பறவை அதன் பறத்தலைப்
பற்றிய எந்தத் தடயங்களையும்
ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை.

பத்திரிக்கைககாரர்களிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி அளித்த பேட்டி*

Image may contain: 1 person, smiling, suit"இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தியாவின் நிதிநிலை வெகுவாக சரிந்து விட்டது. யார் என்ன சொன்னாலும் சரி. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் 24 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னும் உத்திரவாதம் எதுவும் இல்லை*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. யம் இந்தியாவை வேரறுத்து விட்டது. யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை., வெறும் புள்ளிவிவரமும் தருகிறார்கள்.

Thursday, December 14, 2017

சொன்னா நம்பமாட்டீங்க... இந்த உணவுகளால் ஒருவரது உயிரே போக வாய்ப்பிருக்கு தெரியுமா?

தக்காளி
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும். ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா? அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில உணவுப் பொருட்களை சரியாக தேர்ந்தெடுத்து வாங்காவிட்டால்,

வீட்டைதிறந்துபார்த்தபோது

வீட்டைபூட்டிவிட்டுவெளியூர்போய்விட்டார்வீட்டுகாரர்.ஆனால் பக்கத்துவீட்டுகாரருக்கு குழந்தைஅழும்சத்தம் கேட்டுக்கொண்டேஇருந்தது உடனே போலீஸ்ஸ்டேசனுக்கு தகவல்தெரிவித்துவீட்டைதிறந்துபார்த்தபோது ஆடிபோய்விட்டார்கள்.இதைபாருங்கள்.

வீடியோ 

Wednesday, December 13, 2017

ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள் மீது ரோல்டு ரோலரை ஏற்றி நசுக்கிய போக்குவரத்து காவல்துறை..!!


ரோடு ரோலரில் நசுக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள்..!!இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வைத்திருப்பது ஒரு பெருமை தான். கம்பீரத்தின் அடையாளமாக இந்திய சாலைகளில் வலம் வரும் இந்த பைக், உற்சாகமான ரைடிங் தருவதில் கில்லி. உலகளவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை ஆகும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் இதற்கான வரவேற்பு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் உயர்ந்துக்கொண்டே தான் வருகிறது.

அருமையான கதை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

"அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
      அவனுடையது தான்

Tuesday, December 12, 2017

ஆணின் வாழ்வில் 4 பெண்கள் முக்கியமானவர்கள்


அராஜகத்தின் உச்சம்...!!! சர்வாதியாகிறதா அலோபதி...!!!???!!!

 திருப்பூர் மாவட்டம், முத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் நந்தினி மற்றும் சதீஷ்குமார். இவர்களுக்கு எந்த மருத்துவத்தின் உதவியுமின்றி வீட்டில் நேற்று அதிகாலை 3.37 மணிக்கு உறவினர்கள் சூழ அவர்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும், ஆசிகளும் சூழ அழகிய ஆண் குழந்தை மருட்டி முறையில் (தொப்புள் கொடி வெட்டப்படாமல்) சுகமாய் பிரசவமாகியிருந்தது. இந்நிலையில் குழந்தையின் தந்தை ஆரம்ப சுகாதார செவிலியரிடம் வீட்டில் குழந்தை சுகமாக பிரசவமாகியிருந்த தகவலை பகிரந்திருக்கிறார். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த சமயத்தில் திருப்பூர் மாவட்ட ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர்,

மரண அறிவிப்பு


மேலத்தெரு கா.நெ .குடும்பத்தைச்  சேர்ந்த  மர்ஹும் கா .நெ .முகம்மது முகைதீன் அவர்களின் மகளும் அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் S .M .அபுபைதா அவர்களின் மனைவியும் ,மர்ஹும் கா.நெ .முகம்மது ராவுத்தர் அவர்களின் சகோதரியும்

Monday, December 11, 2017

மீன் சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் இந்த அபாயங்களை பற்றி யாரும் உங்களிடம் சொல்லமாட்டார்கள்!


ஓட்டுண்ணிகள் உள்ளனமீன் சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் இந்த அபாயங்கள்- வீடியோ இந்த செய்தியானது கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கான ஒன்று... உங்களுக்கு பிடித்தமான இந்த கடல் வாழ் உயிரணங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

எலுமிச்சை தோல்
 புவியில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

சீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகம் என தெரியுமா?


நோய் எதிர்ப்பு சக்தி
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.. சீரகம் என்றால் சீர் + அகம்... இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது.

Saturday, December 9, 2017

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள்.
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணை

          தேங்காய் பால்
    பகிர்ந்து கொள்ளுங்கள்
மக்கள் அறிந்து கொள்ளட்டும்!

Friday, December 8, 2017

இவரை நினைவிருக்கிறதா

 இவரை நினைவிருக்கிறதா இவரு அக்கோண்டல இப்ப எத்தன லட்சம் இருக்கு தெரியுமா ? அவர் நினைத்து பார்க்க முடியாத அளவு மாறியுள்ள மஜ்ஹியின் வாழ்கை!
வீடியோ

தன் உயிரை பணயம் வைத்த காவலாளி..

Image may contain: 1 person, sittingதிருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிம்மில் கொள்ளையர்கள் கொல்லையடிக்க விடாமல் தடுத்த காவலாளியை சராமரிய கத்தியால் குத்தி படுகாய படுத்திய கொலையர்கள் அங்கிருந்து தப்பினர்..
தன் இன்னுயிரையும் பொருட்படுத்தமால்
தீரத்துடன் போராடி தன் கடமையை செவ்வேன செய்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..

மதுரையில்_மனித_நேயமிக்க_மகத்தான சேவை

Image may contain: one or more people
இன்று 1.12.2017 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரில் சுமார் 50 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் தனது பாதி கை அழுகி, ஈக்கள் மற்றும் புழுக்கள் மொய்த்த நிலையில் ரோடு ஓரத்தில் மழையில் நனைந்து மிகுந்த வலி வேதனையுடன் கேட்பார் அற்று கிடந்த அந்த பெண்மணியை ஹைடெக் அராய் பி லிமிட் [HI-TECH ARAI P LIMITED] மக்கள் தொடர்பு மேலாளரும் சமூக சேவகரும் ஆகிய திரு வ.சண்முக சுந்தரம் அவர்கள்

Thursday, December 7, 2017

சர்க்கரை நோய்

Image may contain: one or more people
வணக்கம்...

மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன்

அறுவை சிகிச்சை நிபுணர்
தஞ்சாவூர்
48 வயது அனுசுயா , சர்க்கரை நோய் உள்ளவர்.. வலது கால் பெரு விரல் அழுகிய நிலையில் அனுமதிக்க பட்டார்

Wednesday, December 6, 2017

சித்தியின் கொடூர முகத்தை தந்தைக்கு காட்ட அதை தனது செல்போனில் படம் பிடித்த சிறுவன்

சண்டிகர் : 2 வது மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து மன்மோகன் சிங் என்பவர் 2 வதாக கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கவுருக்கும் குழந்தை உள்ளது.

குழந்தைகளை கடத்தி பிச்சையெடுக்கும் கும்பல் கைது! பேஸ்புக் பதிவால் போலீஸ் நடவடிக்கை!!

டெல்லி: குழந்தைகளை பல மாநிலங்களில் இருந்து கடத்திவந்து டெல்லியில் பிச்சையெடுக்கும் கும்பல் கைது செய்யப்பட்டது. இதற்கு உதவியாக பேஸ்புக் பதிவு அமைந்ததுகுறிபிடத்தக்கது.

Tuesday, December 5, 2017

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள்.
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

உலக அளவில் பிரபலமடைந்து வரும் நவீன பேனா

உலக அளவில் பிரபலமடைந்து வரும் நவீன பேனா. இனி நீங்கள் எதையும் கையால் தட்டச்சு செய்ய வேண்டாம்! ஒரு இழு இழுத்தால் போதும்! ஆச்சர்யமூட்டும் நவீன கண்டுபிடிப்பு - வீடியோ
செய்து காட்டுகின்றார்கள் பாருங்கள், ஒரு புத்தகத்தில் அல்லது பேப்பரில் உள்ளதை நமது போன் அல்லது கணிணியில் தட்டச்சு செய்ய மெஜிக் காட்டுவது போன்று ஒரு இளு இளுத்தால் போதும் உங்கள் போனில் அல்லது கணிணியில அது நொடி பொழுதில் தட்டச்சாகி தயாராகிவிடும்!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்......


Image may contain: textசமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி கல்லூரிகளின் அருகே விற்பனை செய்கிறார்கள்.

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

Sick Woman.Flu.Woman Caught Cold. Sneezing into Tissue. Headache. Virus .Medicines
முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- 
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- 
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- 
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்

வாழ்க்கை

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை

Monday, December 4, 2017

ஒரு புதிய உலோகம் புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது

 ஒரு புதிய உலோகம் புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது அதாவது

பெயர் : மனைவி

குறியீடு: Wf

ஒழுக்கம்

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 

அப்பா கேட்டார்,
“மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்....  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள்

-படித்ததில் பிடித்தது குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமை

 ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது.  கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன

Saturday, December 2, 2017

கல்லூரி காதலர்கள்


ஹிபா பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் பேஸில் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர்.

Friday, December 1, 2017

கப்று வெட்டும் போது பல அற்புதங்களையும் காண்கின்றேன். என்கின்றார்.

Image may contain: 1 person, standing and outdoor45 வருடங்களாக பல நூறு ஜனாஸாக்களுக்காக கப்று வெட்டிய செயிலான் காக்கா
கப்று வெட்டும் போது பல அற்புதங்களையும் காண்கின்றேன். என்கின்றார்.

19ம் வட்டாரம் மஞ்சந்தொடுவாயில் வசிக்கும் செயிலான் என அழைக்கப்படும் கச்சிமுகம்மது செய்யது அகமது இவருக்கு வயது 64 ஆகும்.
காத்தான்குடியில் 45 வருடங்களாக ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கப்றுகளை வெட்டி வருகின்றார்.