Thursday, December 7, 2017

சர்க்கரை நோய்

Image may contain: one or more people
வணக்கம்...

மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரன்

அறுவை சிகிச்சை நிபுணர்
தஞ்சாவூர்
48 வயது அனுசுயா , சர்க்கரை நோய் உள்ளவர்.. வலது கால் பெரு விரல் அழுகிய நிலையில் அனுமதிக்க பட்டார் ...

சர்க்கரை அளவு 400 இருந்தது... அன்று இரவு பெரு விரல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்தேன்...

தொடர்ந்து சர்க்கரை அளவு அதிகரித்து கொண்டே இருந்தது... கிருமி தொற்று அதிகம் ஆகி கொண்டே இருந்தது...

ஒரு கட்டத்தில் below knee amputation என படும் "முட்டிக்கு கீழ் கால் எடுக்கும் அறுவை சிகிச்சை தேவை படலாம் என்று இருந்தது.....

இந்த நிலையில் பேலியோ ஆரம்பித்தேன்...

சர்க்கரை அளவு குறைந்தது..

கிருமி தொற்று குறைந்தது..

கால் எடுக்கும் அறுவை சிகிச்சை தவிர்க்க பட்டது...

காயங்கள் ஆறின...

Split skin graft என்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனார்..

அவரையும் அவரது காலையும் காப்பாற்றி யது பேலியோ ...

Hba1c அளவு 8.8 இல் இருந்து 5.8 ஆக குறைந்தது....

வீடியோவை பாருங்கள், அவரது உணவு பற்றி கூறி உள்ளார்...

வாழ்க கொழுப்புடன்..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval