![Image may contain: text](https://scontent-iad3-1.xx.fbcdn.net/v/t1.0-9/24312611_900910946733074_562879713265331318_n.jpg?oh=7d6f5346f91514821bbb34d95f4a5762&oe=5AD20E4B)
12 பொட்டலங்கள் இருக்குற பாக்கெட் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுது.
இதை உதட்டுக்குள்ளேயோ அல்லது நாக்குக்கு அடியிலோ வச்சிக்கிட்டா போதை ஏறும். இதில் வாசனை கிடையாது, வாய் சிவக்காது, பக்கத்துல வந்தா கூட யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. இதனால ஆசிரியர்களுக்கு கூடத் தெரியாம பசங்க பல பேர் இதைப் பயன்படுத்துறாங்க. நிக்கோட்டின் கலந்த புகையிலை வஸ்துதான் இது. அதனால இதை ஒருதரம் பயன்படுத்தினவங்க விடவே முடியாத அளவுக்கு அடிமையாவாங்க!’’...
காவல்துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval