Saturday, December 30, 2017

என்று தீருமோ உங்கள் 'கார்பரேட்மோகம்

Image may contain: 2 people, people standing
அனைவருக்கும் வணக்கம். நான் ஒருவிவசாயி. நான் பாவக்காய் பயிருட்டுள்ளேன். நான் விளைவித்த பாவக்காயைசந்தைக்குச்எடுத்துச்சென்றேன், 1கிலோ பாவக்காய்சந்தைவிலை 50ரூபாய், ஆனால்அந்தவிலைக்குமக்கள்வாங்கமருத்துவிட்டனர், ஆனால் ஒருவியபாரிவந்து மொத்தமாக வேண்டும் 40ரூபாய்க்குத்தாருங்கள்என்றார், நானும்சரிமொத்தமாக கேட்கிராரேஎன்றுசரிசொல்லிவிட்டேன். அவரும்மொத்தமாகவாங்கிகொண்டுசென்றுவிட்டார். வாங்கிச்சென்றவர் சாதாரண வியாபாரி இல்லை, அவர்குளிரூட்டப்பட்ட அறையில்(vegetable fresh) என்ற பெயரில் கடைவைத்துள்ளார். என்னிடம் 40ரூபாய்க்குவாங்கியஅதே பாவக்காயை 80ரூபாய்க்குவிற்பனைசெய்கின்றார்.50ரூபாய்க்குவாங்க மறுத்தமக்கள், 80ரூபாய்க்கு வாங்கமக்கள்கூட்டம் செல்கின்றது. கொட்டும்மழையிலும், வெய்யில்லிலும் உழைத்து, வேறுதொழிலும் தெரியாமல் விவசாயத்தை மட்டுமே நம்பிஇருக்கும்ஒருசாதாரணவிவசாயி, விளைவித்தபொருளைவாங்கமறுக்கும் மக்களே என்று தீருமோ உங்கள் 'கார்பரேட்மோகம்' ,..விவசாயம் என்பதுதொழில் இல்லை எங்கள் வாழ்வு.......

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval