Showing posts with label கார்பரேட்மோகம். Show all posts
Showing posts with label கார்பரேட்மோகம். Show all posts

Saturday, December 30, 2017

என்று தீருமோ உங்கள் 'கார்பரேட்மோகம்

Image may contain: 2 people, people standing
அனைவருக்கும் வணக்கம். நான் ஒருவிவசாயி. நான் பாவக்காய் பயிருட்டுள்ளேன். நான் விளைவித்த பாவக்காயைசந்தைக்குச்எடுத்துச்சென்றேன், 1கிலோ பாவக்காய்சந்தைவிலை 50ரூபாய், ஆனால்அந்தவிலைக்குமக்கள்வாங்கமருத்துவிட்டனர், ஆனால் ஒருவியபாரிவந்து மொத்தமாக வேண்டும் 40ரூபாய்க்குத்தாருங்கள்என்றார், நானும்சரிமொத்தமாக கேட்கிராரேஎன்றுசரிசொல்லிவிட்டேன். அவரும்மொத்தமாகவாங்கிகொண்டுசென்றுவிட்டார். வாங்கிச்சென்றவர் சாதாரண வியாபாரி இல்லை, அவர்குளிரூட்டப்பட்ட அறையில்(vegetable fresh) என்ற பெயரில் கடைவைத்துள்ளார்