Friday, March 31, 2017

இயற்கையான தங்கபஸ்பம்... செம்பருத்தி! சித்தர்களின் ரகசியம்

செம்பருத்தி
செம்பருத்தி, செம்பருத்தி பூவப் போல பெண் ஒருத்தி...’ இது, அந்தக்கால திரைப்படப் பாடல். பெண்களை செம்பருத்திப்பூக்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பதில் இருந்தே இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்

ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது.

உடல் எடையை மிக வேகமாக குறைய செய்யும் கொள்ளு


டிஸ்கவுண்ட் ரேட்டில் பைக்... ஷோரூம்களில் நடக்குது பலே மோசடி.. உஷார் மக்களே!


Image result for motorcycle imagesஸ்கூட்டர் வாங்க செல்லும் பெண்களை குறி வைத்துதான் இந்த மோசடியில் டூவீலர் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பெண் கஸ்டமர்களுக்கு பைக்குகளின் மார்க்கெட் நிலவரம் தெரியாது

Thursday, March 30, 2017

அமெரிக்கா விமானத்தில் நடுவானில் உயிரிழந்த விமானி பயணிகள் அதிர்ச்சி

அமெரிக்கா விமானத்தில் நடுவானில் உயிரிழந்த விமானி பயணிகள் அதிர்ச்சிஅமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகரில் இருந்து நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவரிகு  என்ற நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவால் நம்ப முடியாத அளவு பைக் விலை குறைப்பு , சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே

Image result for motorcycle images
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் BS3 என்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வந்தது.

Wednesday, March 29, 2017

K F C வரலாறு

 வீடியோவை பார்க்கவும் 


படித்ததில் பிடித்தது




Image result for old lady advising young lady images*காலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்... கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.!!*

ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்

Tuesday, March 28, 2017

டெல்லியில் முகாமிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்திய புதுவை முதல்வர்!

Narayanaswamy.jpg
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.டெல்லி: தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதி செய்துள்ளது

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

நதிகளை இணைத்த சந்திரபாபு நாயுடுஇப்போது உலகம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்னை...தண்ணீர். மூன்றாம் உலகப் போரும் தண்ணீருக்காகவே நிகழும் என்கிறார்கள்.

காலை உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் உங்களை குண்டாக்குகிறது என்று தெரியுமா?

ஃப்ளேவர்டு தயிர்ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது என்ற பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், உடல் பருமன் அதிகரிக்கும் என்பதும், காலை உணவைத் தயாரிக்கும் போது செய்யும் சில சிறு தவறுகள் நம்மை குண்டாக்கும் என்பதும் தெரியுமா?

Monday, March 27, 2017

கணவரை கைது செய்ய வந்த போலீசாரின் கண்முன்னே தீக்குளித்த மனைவி!


கணவரை கைது செய்ய வந்த போலீசாரின் கண்முன்னே தீக்குளித்த மனைவி!குற்ற வழக்குகளில் தொடர்புடைவரை கைது செய்ய சென்ற போலீசார் முன்பு, அவரது மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த மோகன்

உ.பி. முதல்வரின் முதல் உத்தரவுக்கு எதிராகப் போர்க்கொடி! அசைவ உணவுகளுக்குத் தட்டுப்பாடு

yogi adityanathஉத்தரப்பிரதேசத்தில், இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள், காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் அசைவ உணவுக்குத் தட்டுப்பாடு நிலவிவருகிறது

கலெக்டர் மீது பத்தாம் வகுப்பு மாணவி புகார் - தர்மபுரி பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி சங்கமப்ரியா .   இவர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவோகனந்தன் மீது குழந்தைகள் பாதுகாப்பில் (சையில்டு லைன்) கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

Friday, March 24, 2017

மார்ச் 27 வரை தினமும் அதிகளவு நீர் குடிக்க வேண்டும், ஏன் தெரியுமா? இதப்படிங்க!

வருடத்தில் இரண்டு முறை!ஏன் மார்ச் 27 வரை அதிக நீர் குடிக்க வேண்டும்? சம இரவு நாள் என்றால் என்ன?பொதுவாகவே தினமும் நம்மில் யார் போதுமான அளவு நீர் குடிக்கிறோம். கணினியின் முன்னர் அமர்ந்த பிறகு நமக்கு நம்மை சுற்றி இருக்கும் உலகமே மறந்து போகிறது.

.ஓரிதழ்தாமரை

ஓரிதழ் தாமரை
இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும், சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும்.

தயிருடன் எதை சேர்த்து சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?


சிறந்த பருவம்இங்கு தயிரை எப்போது சாப்பிட வேண்டும், எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பன போன்ற விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday, March 23, 2017

காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! அரியலூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்து!

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.

12 வயதில் தந்தையான சிறுவன் கைது


12 வயதில் தந்தையான சிறுவன் கைதுகேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.

Wednesday, March 22, 2017

நீரரசியல்: காணாமல் போன கடலும், தமிழகத்தைச் சூழும் அபாயமும்! #WorldWaterDay

ஏரல் கடல்
மூன்றாம் உலகப்போர்' என்று ஒன்று உருவானால், அதற்குக் காரணம் தண்ணீராகத்தான் இருக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் அச்சுறுத்தி வருகின்றன.

Tuesday, March 21, 2017

இந்த சினிமா படங்களுக்கு தனிக்கை சான்றிதழ் வழங்குவது யார், அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துங்கள், சீரழிகின்றது சமூகம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

மாணவி ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து சினிமா தனிக்கை குழு தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்கள்

தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா? இதப் படிச்சா இனிமேல் யூஸ் பண்ணவே மாட்டிங்க! Read more at: http://tamil.boldsky.com/health/food/2017/health-hazards-eating-instant-idly-maavu-014680.html


வேக வைத்தாலும் அழிவதில்லை!இன்ஸ்டன்ட் இட்லி மாவு பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அவை என்னென்ன என்று இங்கு காண்போம்.
இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

காவலர் லத்தியை உருவி வெளுத்து வாங்கிய இளம் பெண், குவியும் பாராட்டுக்கள் வேகமாக பரவும் காணொளி

A couple playing at the beach : Stock Photo
உபி மாநிலம் லக்கோனில் இளம் பெண்ணை பைக்கில் சில வாலிபர்கள் துரத்தி வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இரவு நேரத்தில் உதவிக்கு யாரும் முன் வராத நிலையில் ஒரு கட்டத்தில் காவலர் வைத்திருந்த லத்தியை உருவி அந்த இரண்டு வாலிபர்களை வெளுத்து வாங்கியுள்ளார்

Monday, March 20, 2017

ஒரு தலை காதல்: விடு புகுந்து இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற குமார்

Image result for college girl found dead imagesராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள அடுத்தக் குடி கிராமத்தை சேர்ந்த தாரணி (வயது 19) என்பவர் கல்லூரி முதலமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் தனியாக இருந்த போது அந்த பகுதியை சேர்ந்த குமார் (வயது 32)

மதுரை இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை , கோர்ட் தீர்ப்பு

Image result for judgement imagesஒருவர் தன்னை 2 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் கூற வந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு அதை தற்கொலை என ஜோடித்த இன்ஸ்பெக்டருக்கு தஞ்சாவுர் நீதிமன்றம் 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.