Showing posts with label காலை உணவின் போது. Show all posts
Showing posts with label காலை உணவின் போது. Show all posts

Tuesday, March 28, 2017

காலை உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் உங்களை குண்டாக்குகிறது என்று தெரியுமா?

ஃப்ளேவர்டு தயிர்ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது என்ற பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். காலை உணவைத் தவிர்த்தால், உடல் பருமன் அதிகரிக்கும் என்பதும், காலை உணவைத் தயாரிக்கும் போது செய்யும் சில சிறு தவறுகள் நம்மை குண்டாக்கும் என்பதும் தெரியுமா?