Monday, September 29, 2014

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Sunday, September 28, 2014

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வு!!

FMNதமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 306 மெகா சொத்துப் பட்டியல்

Saturday, September 27, 2014

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பி உள்ளது

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று இறங்குவதற்கு முன்னதாகவே அங்குள்ள நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு,

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!

"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

ஜெ.வுக்கு சிறை… தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறை

ஜெ.வுக்கு சிறை... தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறை.. பாதுகாக்க போலீஸ் இல்லை!சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Friday, September 26, 2014

மனிதனின் வாழ்க்கை

Thursday, September 25, 2014

ஹஜ்


அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்.

ஓர் முக்கிய அறிவிப்பு


வரும் புதன் கிழமை அதாவது 24.09.2014 அன்று துல் கஃதா மாதம் கடைசி
நாளாகும் உழ்ஹியா(குர்பானீ)கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வருமாறு:
துல் ஹஜ் மாத பிறை பிறப்பதற்கு முன் அதாவது புதன் கிழமை மாலைக்குள் தன்னுடைய முடிகளையும் நகங்களையும் களைய வேண்டும்.

படித்தால் மட்டும் போதுமா !?


படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு மாணாக்கர்களே நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!
_ இதை முடிந்த வரை Share செய்க....

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.

Wednesday, September 24, 2014

இ து தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்.....!!


இ து தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்.....!!இஸ்லாத்தின் மாண்புகளை உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு நெஞ்சை நெகிழ செய்த சுவாரஷ்யமான 
சம்பவம் நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம்

Monday, September 22, 2014

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!


1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல்

Saturday, September 20, 2014

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்

பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.
இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

4அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! படித்து பிறருக்கும் பகிருங்கள்..
அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம்.

காயல்பட்டினத்தைப் பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட… ஆச்சரியம் அதிகமாகிக்கொண்டே போனது. சொந்த ஊர்க் காதல் நம்மூரில் விசேஷம் இல்லை. என்றாலும், காயல்பட்டினக்காரர்களின் ஊர்க் காதல் அசரடிக்கிறது.

Wednesday, September 17, 2014

விக்கல்

ஓவியங்கள்: வெங்கி

ஓவியங்கள்: வெங்கிசாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று,

ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

MILK_PROTECTகிராமத்தில் கூட்டறவு பால் வழங்கும் சங்கம்னு இருக்கும். அந்தந்த பகுதியில கறந்த பால எடுத்துகிட்டு வந்து ஒரு இடத்தில் அளந்து ஊற்றுவார்கள். இன்னாருடையது இவ்வளவு லிட்டர் என குறிப்பெடுத்துக்கொண்வார்கள்.அதை கேன்களில் ஏற்றி ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ப்பார்கள். பிறகு நாற்பது லிட்டர் கேன்களில் ஊற்றி வைப்பார்கள்.

‘மோடி அரசும்-100 நாட்கள் தவறான ஆட்சியும்’ :புத்தகம் வெளியிட்டது காங்கிரஸ்

பா.ஜ.க.வின் 100 நாட்கள் ஆட்சி குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறிதளவும் நிறைவேற்றாத பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது

Ahmadiyya Times Pakistan Cleric Who Led Taseers Funeral Prayer400
ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....

அவர்களுக்காக .....

1.முதல் தக்பீருக்குப் பின்,
... _____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

Tuesday, September 16, 2014

நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் – இலங்கை ஜனாதிபதி

4de70ea3-3de2-4ab6-88ec-f16e7fa84ef4HiResபயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Sunday, September 14, 2014

அதிரையில் மழை

Raining-Mobile-Wallpaperஇன்று  அதிரையில் கன  மழை  பெய்தது  இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் உஷ்ணம் தணிந்து குளர்ச்சியாக காணப்படுகிறது  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  என்று ஊர்தகவல்கள் சொல்லுகின்றன.

கணவனுக்கு மாறுசெய்யும் பெண்களே...

கணவனுக்கு மாறுசெய்யும்
பெண்களே...
அல்லாஹுவிற்கு அஞ்சிக்கொள்ளுங்<br

பாத்திமா (ரலி) வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.

ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கயையாய் இருந்தார்கள்.அப்போது அவரது கணவர் அலி (ரலி) அவர்கள் "எனதருமை மனைவியே! தங்களுக்கு ஏதாவது திண்ண விருப்பம் உள்ளதா?சொல்லுங்கள் வாங்கி தருகிறேன்.

Saturday, September 13, 2014

கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...

சேயன் இப்ராஹீம்
                                                       
  • “ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.

Friday, September 12, 2014

வெண்புள்ளிகள் இது ஒரு குறைபாடுதான் வியாதி இல்லை நல்ல பதிவு படிக்கவும்



சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த leukoderma என்று சொல்லக்கூடிய இந்த வெண்புள்ளிகள் காரணமாக வெளியில் செல்ல அவமானப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். எந்த உறவினர் வீட்டு நல்லதுக்கும் கெட்டதுக்கும் சென்றது இல்லை.

கவனம் ! வாலிபப்பருவம் !?



நாம் இவ்வுலக வாழ்க்கையில் மூன்றுவித பருவமாற்றங்களை சந்திக்கவேண்டியுள்ளது.அது குழந்தைப் பருவம்.இளமைப் பருவம், முதுமைப் பருவமாகும் இம்மூன்று பருவத்திலும் மிக முக்கியமான பருவமாக வாலிபப்பருவம் இருக்கிறது.. இவ்வாலிபப்பருவத்தின் ஆரம்பநிலையை மிகக் கவனமுடன் கடந்து செல்லவேண்டியதாக இருக்கிறது. இப்பருவம் மனிதனது வாழ்வின் நல்வழியையும் தீயவழியையும் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.

Thursday, September 11, 2014

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் – அடுத்தவருக்கும் அனுப்பலாம்

atm-machine-moneyகார்டே இல்லாமல் பணம் எடுக்கலாம்; வங்கி கணக்கே இல்லாதவர்க்கும் அவரின் மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம். இப்படி ஒரு புதுமையான திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு மூலம் தான் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்; அது போல மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் அனுப்பும், பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தெரிந்து கொள்ளவேண்டிய ஹதீஸ்


Islamic Prayer - stock photoஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இன்னார் (தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையைப் பெறவே முடிவதில்லை' என்று கூறினார். (இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) அவர்கள் தங்களின் உரையில் அன்றைய தினம் கடுமையாகக் கோபப்பட்டது போல் கோப்பட்டதை நான் பார்த்தே இல்லை!

Wednesday, September 10, 2014

அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை?



அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்...

இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ''துஆ''க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.

Tuesday, September 9, 2014

இன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு !! கண்டிப்பாக படியுங்கள் !!உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்!!

Helen-Keller-Knowledge-And-Vision-Quotes-Images* மூன்று அடிப்படை நிறங்கள் – சிவப்பு , மஞ்சள் , நீலம்
* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் – thorth
* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு – பராகுவே
(தென்அமெரிக்கா )

Monday, September 8, 2014

சவுதி அரேபியாவில் மனதை உறைய வைக்கும் உண்மை சம்பவம் !

                                                     !                                                  
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.

Sunday, September 7, 2014

நபிமொழி அறிவோம்


“பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் “அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம்

இந்திய அரசின் ஹஜ் கமிட்டி, நவீன தொழில்நுட்ப யுக்தி


இந்த ஆண்டு இன்ஷா அல்லாஹ் இந்தியாவிலிருந்து சுமார் 136,020 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இவர்களில் 100,020 பேர் இந்திய அரசின் ஹஜ் கமிட்டி வழியாகவும்,36,000 பேர் தனியார் நிறுவணங்கள் வழியாகவும் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Saturday, September 6, 2014

மாரடைப்பை தடுக்கும் உணவுகள் !!

அன்றாட வாழ்வில் வாழைப்பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றினை உள்ளெடுப்பதால் பெண்களில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அது தானும் பேசாதே'


பக்கம் பார்த்துப் பேசு!

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

• நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.

Thursday, September 4, 2014

இவர்கள் அல்லவா இஸ்லாமிய பெண்மணி !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காதுஹு இஸ்லாமிய பெண்களுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ; காதல் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டு வெளியேறும் ஆண்கள் , பெண்களுக்காக !!!)அல்லாஹ் நம்மை பாதுக்கப்பானாக !

ஒரு பெண் கூறினார்:


Young muslim woman prayingநான் தொழுகை நடாத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே இருந்தால். நான் தொழுகையில் இருந்தமையால் அவளுக்கு பதில் கொடுக்கவில்லை&

Tuesday, September 2, 2014

செல்போனை பெற்றோர் பிடுங்கியதால் இளம்பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார் !!

செல்போனை பெற்றோர் பிடுங்கியதால் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மங்களூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

இனி ஸ்மாடர்ட் போன்களை 30வினாடிகளிள் சார்ஸ் செய்யலாம் !!

StoreDot என்ற நிறுவனம் 30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய ஸ்மார்ட் போன் பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிளாஷ் பேட்டரிகள் அமினோ அமில சங்கிலிகள்(bio-organic materials) மற்றும் நானோ படிகங்களை(nanocrystals) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

மோடி ஆட்சியை விட மன்மோகன்சிங் ஆட்சியே சிறந்தது! – சென்னை வாசிகள் பெரும்பாலோர் கருத்து!

pm_modi_06122013பிரதமர் மோடி ஆட்சியை விட முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னை வாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

Monday, September 1, 2014

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

                                                     மாரடைப்பு ஏற்படும்
Image result for heart attack patients images
போதெல்லாம் இறப்பவர்கள்
அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்
உங்கள் இதயம் தாறுமாறாக
துடிக்கிறது..நீங்கள்
சுயநினைவை இழக்க வெறும்
10 நொடிகள் தான் உள்ளது.

விரைவில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பேசும் வசதி?

குறுஞ்செய்தி அனுப்புவதற்காக பயன்படும் ஆண்ட்ராய்டு செயலியான வாட்ஸாப் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் சேவையை தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. வாட்ஸாப்பில் சில நாட்களாக மாறிவரும் அமைப்புகள் இந்த வாய்ஸ் காலிங் சேவை விரைவில் இடம்பெறுவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏடிஎம் ஆன்லைன் புகார்

nav58bமிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது. இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Tamil_News_522040963173ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு வந்தது.