Tuesday, September 2, 2014

இனி ஸ்மாடர்ட் போன்களை 30வினாடிகளிள் சார்ஸ் செய்யலாம் !!

StoreDot என்ற நிறுவனம் 30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய ஸ்மார்ட் போன் பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிளாஷ் பேட்டரிகள் அமினோ அமில சங்கிலிகள்(bio-organic materials) மற்றும் நானோ படிகங்களை(nanocrystals) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் StoreDot வகை பேட்டரிகள் Samsung Galaxy S4ல் வெற்றிகரமாக செயல்படக் கூடியது என தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, இந்த வகை பேட்டரிகள் 2016-ம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.
நன்றி உலகநாதன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval