Thursday, September 25, 2014

ஓர் முக்கிய அறிவிப்பு


வரும் புதன் கிழமை அதாவது 24.09.2014 அன்று துல் கஃதா மாதம் கடைசி
நாளாகும் உழ்ஹியா(குர்பானீ)கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வருமாறு:
துல் ஹஜ் மாத பிறை பிறப்பதற்கு முன் அதாவது புதன் கிழமை மாலைக்குள் தன்னுடைய முடிகளையும் நகங்களையும் களைய வேண்டும்.பிறை பிறந்த பிறகு களைவது கூடாது.அப்படி களைவதால் நற்கூலி கிடைக்காது. எப்பொழுது உழியா கொடுக்கிறார்களோ அப்பொழுது களைவது நற்கோலியை அதிகமாக பெற்றுத்தரும் செயலாகும்.

இந்த பேணுதலை கடைப்பிடிப்பது உழ் ஹியா கொடுப்பவர் மீது மட்டுமே (அதாவது யார் செலவு செய்கிறாரோ அவர் மீது)அவரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மீது கடமை இல்லை.செய்தால் நற்கூலி உண்டு.செய்யா விட்டாலும் பாவமில்லை.இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் வலியுறுத்தி சொன்னதை சிரமேற் கொண்டு செவ்வனே செய்து முடிப்பது தான் ஒரு முஃமினுடைய பண்பாக இருக்க முடியும்.அல்லாஹ் நன் அனைவருக்கும் நற்பாக்கியத்தை தருவானாக

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval