Monday, September 1, 2014

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

                                                     மாரடைப்பு ஏற்படும்
Image result for heart attack patients images
போதெல்லாம் இறப்பவர்கள்
அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்
உங்கள் இதயம் தாறுமாறாக
துடிக்கிறது..நீங்கள்
சுயநினைவை இழக்க வெறும்
10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய
வேண்டியது தொடர்ச்சியாக
மிக ஆக்ரோஷமாக இரும்ப
வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு
முன்னரும்
மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக
ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம்
இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக
செல்ல வழி வகுக்கிறது ,
இருமுவதால் இருதயம்
நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க
உதவும், இதனால் ரத்தஓட்டம்
சீரடையும். இருமுவதால்
ஏற்படும் அதிர்வினால் இதயம்
சீராக துடிக்கும்..பின்னர்
இருதயம் சீரடைந்ததும் அருகில்
உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம்..இந்த
தகவலை குறைந்தது உங்களின்
பத்து நண்பர்களுக்காவத
ு பகிருங்கள்.தேவை இல்லாத
விசயங்களையும்,
ஜோக்குகளையும் பகிர்வோர் ,
உயிரை காக்கும் இது போன்ற
விசயங்களையும் பகிருங்கள்
நண்பர்களே...!

S.R.RA

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval