சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓட்டல் உணவுகளை , அதிலும் சாலையோர உணவுகளை அதிகம் வாங்கி உண்ணுவார்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சென்னையில் பல இடங்களில் பூனைக்கறியை ஆட்டுக்கறி என சப்ளை செய்து அதை ஓட்டல் சாலையோர கடைகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுதயாரித்து பறிமாறியதும் தெரியவந்துள்ளது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, October 31, 2016
பூனை பிரியாணி... சென்னையில் பகீர்...!!! அலறும் பிரியாணி பிரியர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!
சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓட்டல் உணவுகளை , அதிலும் சாலையோர உணவுகளை அதிகம் வாங்கி உண்ணுவார்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சென்னையில் பல இடங்களில் பூனைக்கறியை ஆட்டுக்கறி என சப்ளை செய்து அதை ஓட்டல் சாலையோர கடைகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுதயாரித்து பறிமாறியதும் தெரியவந்துள்ளது.
அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…
அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…
* போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு 22
* தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு 24
* அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு 26

Sunday, October 30, 2016
மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா
கேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான் ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான்.
Saturday, October 29, 2016
Thursday, October 27, 2016
Wednesday, October 26, 2016
இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.
சென்னையில் ஒரு பகீர் சம்பவமாக உடும்பை கொன்று அதன் ரத்தத்தை ரூ.5000/-க்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை வாஅங்கி குடிப்பவர்களும் , விற்பவர்களும் வன விலங்கு சட்டத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
Tuesday, October 25, 2016
Monday, October 24, 2016
Sunday, October 23, 2016
Thursday, October 20, 2016
குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்!
நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.
விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம்.
16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!
பதினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது.
Wednesday, October 19, 2016
Tuesday, October 18, 2016
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
Monday, October 17, 2016
பவர்பேங்க் வாங்கப்போகிறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்! கொஞ்சம் உஷார்!
மொபைல், டேப்லட் போன்றவற்றில் இருக்கும் பெரிய பிரச்னையே பேட்டரி விரைவில் தீர்ந்து போவதுதான். இதற்கான தீர்வாக நம்மிடம் இருப்பது பவர்பேங்க்குகள்தான். நீண்ட தூரப் பயணங்கள், அதிக பயன்பாடு போன்ற சமயங்களில் நமக்கு கை கொடுப்பது இவைதான். ஆனால் மொபைல் வாங்கும்போது, நாம் எடுத்துக் கொள்ளும் கவனம் பவர்பேங்க் வாங்கும்போது இல்லை. அந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே
Sunday, October 16, 2016
Friday, October 14, 2016
ஊழலை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்துக்கட்டுங்கள் பிரதமருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்
அமராவதி,
ஊழலை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து கட்டுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதாக கூறினார்.
பிரதமருக்கு கடிதம்<
ஊழலை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து கட்டுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதாக கூறினார்.
பிரதமருக்கு கடிதம்<
Thursday, October 13, 2016
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
Subscribe to:
Posts (Atom)