👍அவன் வெளியில் சுற்றினால் #உதவாக்கரைஎன்போம்.
👍வீட்டிலேயே இருந்தால் #சோம்பேறி என்போம்.
👍குழந்தைகளை கண்டித்தால் #கோபக்காரன்என்போம்.
👍கண்டிக்கவில்லை எனில் #பொறுப்பற்றவன்என்போம்.
👍வேலைக்கு செல்ல அனுமதித்தால் #பொண்டாட்டிசம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன் என்போம்.
👍தாய் சொல்வதை கேட்டால் #அம்மா_பையன்என்போம்.
👍மனைவி சொல்வதை கேட்டால் #பொண்டாட்டி_தாசன்என்போம்.
👍ஆண்களின் உலகம்#தியாகங்களாலும்_வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval