😣மடையன்
😣தர்கிப்பவன்
😣முட்டாள்
😣ஓய்வாக இருப்பவன்
நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே
😏கள்வன்
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே
😡அனாதை
😡ஏழை
😡பக்கீர்
😡நோயாளி
நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே
☺மனைவி
☺பிள்ளைகள்
☺குடும்பம்
☺நண்பர்கள்
நான்கு விடயங்களை ஆபரணமாக அணி
😊பொருமை
😊சாந்த குணம்
😊அறிவு
😊கொடை
நான்கு நபர்களை வெருக்காதே
😬தந்தை
😬தாய்
😬சகோதரன்
😬சகோதரி
நான்கு விடயங்களை குறை
🙂உணவு
🙂தூக்கம்
🙂சோம்பல்
🙂பேச்சு
நான்கு விடயங்களை விட்டு பாதுகாப்புத்தேடு
😐துக்கம்
😐கவலை
😐இயலாமை
😐கஞ்சத்தனம்
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு
😍மனத்தூய்மை உள்ளவன்
😍வாக்கை நிறைவேற்றுபவன்
😍கண்ணியமானவன்
😍உண்மையாளன்
நான்கு விடயங்களை துண்டிக்காதே
😌தொழுகை
😌குர்ஆன்
😌திக்ர்
😌சொந்தபந்தம்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval