இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, August 30, 2016
Sunday, August 28, 2016
#இந்தியருக்கு_நாடுகள்_கடந்து_உதவ_முன்வந்தார்_பஹ்ரைன்_மன்னர்
இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் #Khalifa_bin_Salman_Al_Khalifaமுன்வந்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்:
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர்
அவரது செய்திக்குறிப்பில்:
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர்
Friday, August 26, 2016
ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்
அல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.
Thursday, August 25, 2016
Tuesday, August 23, 2016
Monday, August 22, 2016
ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை, இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு
ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டிஉள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ஷா மாரத்தானில் ஓடியவர். 157 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவிலான போட்டி முடிந்த போது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
Sunday, August 21, 2016
கோடியில் ஒருவர் ! கலக்கல் உதவி ஆய்வாளர் !
கோடியில் ஒருவர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட், இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்.
Friday, August 19, 2016
Thursday, August 18, 2016
Wednesday, August 17, 2016
Tuesday, August 16, 2016
மஞ்சள் காமாலை
திரு.நா.முத்துக்குமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு இயற்கை எய்தினார் என கேட்கும்பொழுது மனது வலிக்கிறது.மஞ்சள் காமாலை நோய் ஆங்கிலத்தில் ஹெப்பாடைட்டிஸ் Bஎன்பார்கள்.இந்த வைரஸ்சானது கல்லீரலை பாதிக்கச்செய்து உயிரை கொல்லும் சக்தி படைத்தது.இதற்கு ஆங்கில(அலோபதி)மருத்துவத்தில் உருப்படியான மருந்துகள் கிடையாது.
Sunday, August 14, 2016
ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி செல்லும் ஏர்_இந்தியா_எக்ஸ்பிரஸ் விமான சேவை
ஷார்ஜாவிலிருந்து தமிழகம் வர வேண்டுமென்றால் தற்பொழுது வரை சென்னை அல்லது ஶ்ரீலங்கன் ஏர்லைன் மூலமாக இலங்கையிலிருந்து திருச்சி வர முடியும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்து வந்தது. இதனை அடுத்து ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வர வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
Saturday, August 13, 2016
Subscribe to:
Posts (Atom)