Showing posts with label பஸ் பாஸூக்கு ஆதார் அவசியமா?. Show all posts
Showing posts with label பஸ் பாஸூக்கு ஆதார் அவசியமா?. Show all posts

Friday, August 26, 2016

பஸ் பாஸூக்கு ஆதார் அவசியமா?

ல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு வேலை தேடி வருபவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது, சென்னை மாநகர் பேருந்தின் ஒருநாள் பயணச்சீட்டான 50 ரூபாய் பஸ் பாஸ் ஆகும். இந்தப் பயணச்சீட்டை வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் சென்னையைச் சுற்றிவரலாம்.