இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, May 31, 2014
லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்
லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
Friday, May 30, 2014
Thursday, May 29, 2014
Wednesday, May 28, 2014
மல்லிபட்டினத்தில் கொலைவெறி தாக்குதல்
இன்று மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது தாக்குதலில் அர்ஷாத் அமீன் , மைதீன் , நூருல் அமீன் ,ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
Monday, May 26, 2014
இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி
Sunday, May 25, 2014
இந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்
மக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள 63 வயது நரேந்திர மோடி, இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரம் வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
Saturday, May 24, 2014
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!
புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தது 55 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.
Friday, May 23, 2014
Wednesday, May 21, 2014
Sunday, May 18, 2014
Saturday, May 17, 2014
Thursday, May 15, 2014
Tuesday, May 13, 2014
2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி
2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி- அதிக செலவு பிடித்த தேர்தல் இது தான்!
டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்காக ரூ.3426 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை விட 131% சதவிகிதம் அதிகமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,483 கோடி என்கிறது புள்ளிவிபரம்.
Sunday, May 11, 2014
இன்று மே 11 அன்னையர் தினம்:
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.
Saturday, May 10, 2014
உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் தனது பதவியிலிருந்து விலகுகின்றார். இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவராக அரசை வழிநடத்தியபின் மன்மோகன்சிங் அரசியலிலிருந்து விலகுவதான தனது அறிவிப்பை வெளியிட்டார்.
Subscribe to:
Posts (Atom)