ஆனால் இன்று மதியம் மோடியின் தாயார் உள்பட அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த யாரும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று தெரிந்தது. மோடியின் தாயாருக்கு 93 வயது ஆவதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் 3 சகோதரர்கள் குஜராத்தில் சாதாரண முறையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களும் இன்று டெல்லிக்கு வரவில்லை. மோடியின் சகோதரி டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval