Friday, May 30, 2014

அனைவரும் அவசியம் படியுங்கள் அதிக அதிகமாக பகிருங்கள்...................



முகனூலில் கண்டெடுத்த முத்தான சில உபதேசங்கள். காலத்தின் தேவை பெண்ணை பெற்ற பெற்றோரே!

பதிந்தவரின் அறிவை படைத்த ரஹ்மான் மேலும் அதிகரித்து சிறப்பானாதாக்குவானாக.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!
எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள்
பிள்ளைகளுக்கும்
மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும்
மார்க்கத்தை பேணாமல். தங்களின்
பொறுப்பை மறந்து..,.
தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்”
ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம்
கொடுத்து. பிள்ளைகளின்
ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள்
வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம்
என்றால் என்ன? முஸ்லிம் என்றால்
எப்படி வாழ வேண்டும். என்ற
அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல்.
ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,,
அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில்
எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய
சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க
வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,
பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர்
கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல்,
இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-
டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத
பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும்
வாய்ப்பும், நட்பும், தோழமையும்,
ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும்
அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற
ஆரம்பிக்கிறார்கள். 

இதன் காரணமாக சில
மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன்
குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும்.
நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும்,
நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத
இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால்
தூண்டப்பட்டு காதல் எனும் வலையில்
சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும்
இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’
முதல் காரணமாக இருக்கிறது.

“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம்
வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம்
வீடும் தியேட்டராகவே இருக்கிறது.
அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி –
20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள்
வசதிக்கு ஏற்றவாறு)
கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள்.
மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.
வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>
DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட்.
வசதி இருப்பின் >>>
லேப்டாப் கம்ப்யூட்டர் @USB
இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’”
அனாச்சாரங்களும் ஆபாசங்களும்
நமது வீட்டிலிருந்து –
பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின்
பெற்றோர்களும், பெண்ணின் கணவனும்.
உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள்
எப்படி பயன்படுத்துகிறார்கள்.
யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.
எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன
செய்கிறார்கள். அவர்களது வீட்டில்
ஆண்களோடு பழகுகிறார்களா?

தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த
சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன
சி.டி.பார்க்கிறார்கள்.
கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்)
தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள்
என்ன செய்கிறார்கள்.
இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன்
தொடர்பு கொள்கிறார்கள்…
என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா?

அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா?

சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல்.
என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப
மானம், இஸ்லாத்தின் கண்ணியம்.
இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்..

இது விசயத்தில் சிந்தித்து செயல் பட
வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின்
பெற்றோருக்கும்.
ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின்
கணவனுக்கும். மிக மிக அவசியம்.
என்பதை மேற்காணும் செய்திகள்
நமக்கு உணர்த்துகின்றன.

முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க
வேண்டும். கற்பை சூரையாட வேண்டும்,
என்று திட்டமிட்டு செயல்படும் நாசகார
கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும்
மாணவிகளுக்கும்
பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி,
நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக
நடித்து வலையில் சிக்கவைப்பது எப்படி,
மயக்க மருந்துகள்
கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய
வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக
இருந்து எப்படி செயல்பட வேண்டும்
என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம்
முடித்தாலோ. அல்லது திருமணமான
பெண்ணை தன் வலையில் சிக்க வைத்தாலோ –
அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும்
அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.
இந்த செய்தியை (எச்சரிக்கையை)
பலமுறை இந்த குழுமத்தில்
பார்த்து இருக்கிறோம்.

நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும்,
கணவன்மார்களிடமும்,
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
ஈமானுக்கு சோதனையான காலம் இது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval