இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, June 30, 2016
Wednesday, June 29, 2016
Tuesday, June 28, 2016
Monday, June 27, 2016
Saturday, June 25, 2016
கல்விக் கடன் பெற்ற மாணவர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமை படுத்தும் அரசு..!!
தமிழக மாணவர்கள் தங்கள் படிப்பு செலவுக்காக வங்கிகளில் வாங்கிய கடன் தொகையில் 45% இனி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தம்.
அவர்களிடம் தான் திருப்பி செலுத்த வேண்டும். அதாவது அதிக கடன் வைத்துள்ளவன், குறைந்த கடன் வைத்துள்ளவனிடம் கடனை திருப்பி செலுத்த சொல்வது மிகவும் கொடுமையான செயல்.
இந்த கடன் தொகையை வசூலிக்க ஏற்கனவே அடியாள் கூட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.
Friday, June 24, 2016
Wednesday, June 22, 2016
Tuesday, June 21, 2016
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் !!!
இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ முறையினில் முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள், இருதயம்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் [ஆண்மைக் குறைவு] மற்றும் கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சித்த மருந்து செய்முறை
Sunday, June 19, 2016
நன்றிகள் உரித்தாக்குவோம்.
யாரும் கேட்கவில்லை.. எந்தவொரு இயக்கமும் போராட்டம் நடத்தவில்லை..
ஆனாலும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் தனது மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள தேவையறிந்து உதவுகிறார்..
இந்திய ஆட்சியியல் வரலாற்றில் ரம்ஜான் பண்டிகை சார்ந்து அரசாணை வெளியிட்டுள்ள முதல் மாநிலம் தெலுங்கானா...
வருகிற 26 ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 200 பள்ளி வாசல்களில் அரசு செலவில் இஃப்தார் நடத்தவும், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் சுமார் ஆயிரம் பேருக்கு நோன்பு திறப்பு செலவுக்கு தலா 2 லட்சம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Saturday, June 18, 2016
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
Friday, June 17, 2016
முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் : மம்தா பேனர்ஜி அறிவிப்பு....!!
இந்துக்களின் பண்டிகையின் போது போனஸ் வழங்கும் அரசுகள் முஸ்லிம்களின் பண்டிகையின்போது போனஸ் வழங்காமல் இஸ்லாமியர்களை வஞ்சித்து வந்தன.
இஸ்லாமியர்களும் இந்நாட்டு மக்கள், இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர்ந்த மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸாக வழங்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
Thursday, June 16, 2016
Wednesday, June 15, 2016
Tuesday, June 14, 2016
தமிழகத்து 'தாதா'க்கள் ! சென்னைக்கு மீண்டும் முதலிடமா....?
கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் எத்தனை கொலைகள்...? எல்லாமே கூலிப்படைகள் மூலம் அரங்கேறியுள்ளன.
ஆர்.டி.ஐ. ஆர்வலரான மார்வாரி ஒருவர், பட்டப்பகலில் பெரியமேடு காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதை,
கல்வியின் அருமையையும், அதைக் கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும்
அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார்.
A father gives his son nothing better, than education - Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார்.
சில முக்கியமான சட்ட பிரிவுகள்
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம்
டில்லியில் உள்ள டாப் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக இந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்ததை அடுத்து ஆம் ஆத்மி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் நிலைமை அடிப்படையில் மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த இந்த மருத்துவமனைகள் தவறியதாக கூறப்படுகிறது.
Sunday, June 12, 2016
மஸ்ஜித்களில் ஒலிபெருக்கி தடை விவகாரம்; காவல்துறை ஆணையருடன் சந்திப்பு!
இந்நிலையில் ஒலிபெருக்கி தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட சமுதாய அமைப்பின் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.
கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்
குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷயமல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிவேண்டியதுதான்.
Friday, June 10, 2016
மிளகாயின் மருத்துவப் பயன்கள்..!
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் இந்திய சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன
Subscribe to:
Posts (Atom)