Showing posts with label நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்... Show all posts
Showing posts with label நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்... Show all posts

Sunday, June 12, 2016

நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்..

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம்
ஒன்றிற்கு பேருந்தில் போய்க்
கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில்
சென்று கொண்டிருந்தது பேருந்து . ஏனோ
வழியில் அவர்கள் இருவரும்
இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,
பேருந்தை நிறுத்தி இறங்கிக்
கொண்டனர்.