Saturday, December 31, 2016

2016ஆம் ஆண்டில் மறைந்த பிரபலங்கள்


ஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் அற்புத பானம் குறித்து தெரியுமா?


குடிக்கும் முறை:நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகுந்த அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?

Image may contain: car, sky and outdoorசென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? 
இதோ.........
"முதல் தலைமுறை மனிதர்கள்".
வரலாற்றாசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் புத்தக வெளியீடு - 25.12.2016.

நாளை முதல் ஏடிஎம்-களில் 4,500 ரூபாய் எடுக்கலாம்

Image result for atm images
புத்தாண்டான நாளை முதல் ஏடிஎம்களில் 4,500 ரூபாய் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Thursday, December 29, 2016

படித்ததில் பிடித்தது..✍

Image may contain: textImage may contain: 1 person, text
Image may contain: 1 person, textNo automatic alt text available.

*மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்



Image result for bitter melon imagesஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்

இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி.



Image result for two handshake images🐬"அழகிய உறவுகள் கிடைப்பது எளிது,🐬


அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது"...🐬

🐬வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட‍‍்டுமே<

Wednesday, December 28, 2016

கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்.*🖼


Image result for mirror imagesநம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

Tuesday, December 27, 2016

2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


Image result for tamil nadu symbol imagesசென்னை, 2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஹஜ் விண்ணப்பம்2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த வீரன் உத்தம் சிங் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

உத்தம் சிங்
ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய விடுதலை வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு, அதனால் உருவான ஒரு நாயகன் குறித்துக்காண்போம்.
ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், ஜாலியன்வாலாபாக் சம்பவத்தையும்,

Monday, December 26, 2016

என்னை பார்க்க வரும் அதிகாரிகள் ‘பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்’; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டிப்பு


பொதுவாக தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்கும்போது, அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துகள், பழக்கூடைகள் கொண்டுபோவது வழக்கம். ஆனால், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றவுடன், ‘‘தன்னை பார்க்க வரும் எந்த அதிகாரிகளும் பூங்கொத்து, பழக்கூடைகளை கொண்டுவர வேண்டாம்.

Sunday, December 25, 2016

இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க டால்கோ ரெடி!


இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க டால்கோ ரெடி!மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயிலை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக டால்கோ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. முதல்கட்டமாக, மும்பையிலிருந்து ஆமதாபாத் நகருக்கு புல்லட் ரயில்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

" Adirai Info " Mobile App உங்களது பயன்பாட்டிற்கு இன்று முதல்


ஏற்கனவே அறிவித்தபடி, " Adirai Info " Mobile App உங்களது பயன்பாட்டிற்கு இன்று முதல் வெளியிட்டுள்ளோம்.இது ஒரு சிறப்பான, பிரயோஜனமான செயலி. இதன் முக்கிய நோக்கம், அதிரை மக்களுக்கு, மொபைல் மூலம் ஒருங்கிணைந்த சேவை வழங்க வேண்டும் என்பதே.

Saturday, December 24, 2016

பெண்கள் புரிந்துக் கொண்டாள் இங்கேயே நமக்கு சொர்கம் தான்

Image may contain: 1 person, standingதிருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கனவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கனவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.

பாலஸ்தீனில் இஸ்றேல் குடியேற்றங்களை தடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை ஐநா சபை நிறை வெற்றியது

Image result for plo flagபாலஸ்தீனின் பெரும் பகுதியை ஆக்ரமித்துள்ள இஸறேல் தொடர்ந்ர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக அத்துமீறி வருகிறது
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்றேல் குடியிருப்பகளை உருவாக்கியும் வருகிறது
இது தொடர்ப்பாக ஐநாவில் எகிப்த் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது

: சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அறிமுகமான புதிய வரிகளின் விபரம்.


Image result for saudi arabia symbolநேற்று சவூதி அரேபியாவில் 2017 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல  சலுகைகள் சவூதி பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டாலும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு புதிய வருமான வரி அல்லாத புதிய வரி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

Friday, December 23, 2016

தனுஷ்கோடி மணலில் புதைந்த தினம் இன்று... அன்று என்ன நடந்தது? சினிமா தம்பதியினரின் நேரடி சாட்சி

நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம் இது. சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம் இது.

பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எளிதாக்கியது வெளியுறவு அமைச்சகம்


Image result for indian passport imagesபாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது பிறப்புப் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு பதிலாக பான்கார்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்கலாம் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

Image may contain: 1 person*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு!

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு!
வங்கிகளில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை தேடி அலைவதை தவிர்க்கவும் ஸ்னாப்டீல் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அமுங்கி போன அப்போலோ...!! கலக்கும் காவேரி...!! கருணாநிதியால் மவுசு

இந்தியாவின் மிக பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்று அப்போல்லோ. ஆந்திராவின் சித்தூர் மாவட்டதை சேர்ந்த பிரதாப் சி ரெட்டி இதனை நடத்தி வருகிறார்.
அப்போலோவில் சிகிச்சை பெறுவது என்றால் பெரிய கெளரவமாக பார்க்கப்பட்டது .

Thursday, December 22, 2016

கணிதத்தின் துருவ நட்சத்திரம் ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர்; மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர்.

ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், காரணம் என்ன


அடிலெய்ட்!அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக கோடைக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் கூபர் பேடி பகுதியை சேர்ந்தவர்கள் பூமிக்கு அடியில் வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் பல இடங்களும் உலகம் வெப்பம் அடைதல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றன

மக்களுக்காக ஆளும் அரசு

மக்களுக்காக ஆளும் அரசு என்பதை நிரூபிக்கும் எளிய மக்களின் தலைவன், டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மகத்தான திட்டத்தை பாரீர்...
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இதுபோல அரசை காண முடியுமா?
அனுதினமும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் சர்வாதிகார மக்கள் விரோத மத்திய அரசிற்கு, ஆம் ஆத்மி கட்சியின் மூலம் தகுந்த பாடத்தை மக்கள் சொல்லி தருவார்கள்.

Wednesday, December 21, 2016

ரூபாய் நோட்டு ஒழிப்பு... "தலை குனிந்து" நிற்கும் நாயுடு.. பெரிய தர்மசங்கடத்தில் மோடி!


ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் இதற்கெல்லாம் காரணம் தெலுங்கு தேசம் கட்சிதான் என்று ஆரம்பத்தில் மா்ர் தட்டி, மோடிக்கு வரவேற்பு தெரிவித்து,

Tuesday, December 20, 2016

கேன்சர் நோய்

grape seed extract hair lossஇறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கபட்டு உள்ளது, அது திராட்சையின் விதைதான், இது சாபிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அழிக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது, பிறருக்கும் பகிர்வோம் கேன்சர் இல்லா நாடாக மாத்துவோம்

படித்ததில் பிடித்தது


Image may contain: textNo automatic alt text available.

படித்ததில் பிடித்தது..✍

 No automatic alt text available.
Image may contain: one or more peopleImage may contain: one or more people and text