Sunday, December 25, 2016

" Adirai Info " Mobile App உங்களது பயன்பாட்டிற்கு இன்று முதல்


ஏற்கனவே அறிவித்தபடி, " Adirai Info " Mobile App உங்களது பயன்பாட்டிற்கு இன்று முதல் வெளியிட்டுள்ளோம்.இது ஒரு சிறப்பான, பிரயோஜனமான செயலி. இதன் முக்கிய நோக்கம், அதிரை மக்களுக்கு, மொபைல் மூலம் ஒருங்கிணைந்த சேவை வழங்க வேண்டும் என்பதே.
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம். இன்றைய கால சூழ்நிலையில் நாம் ஒன்றிணைந்து இருப்பது தேவையான ஒன்று. இந்த செயலி எல்லோருக்கும் சென்றடைய உங்கள் அனைவரின் உதவியயை வேண்டுகிறோம். Please download from play store...iOS கூடிய விரைவில் கிடக்கும்...
 Adirai Abdul Razk
Cheenai

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval