அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் (சட்டி) அப்துல் மஜீது அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர்( ஆயா), சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரும், முகம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹலீம் அவர்களின் மாமனாருமாகிய நாகூர் பிச்சை வர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 07-12-2016 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்
தகவல் M.சேக்
New York
U.S.A
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval