Saturday, December 10, 2016

அதிரை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி


Good News, Ken Okel, Florida convention speakerஅதிரை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி ! வெகு விரைவில் Adirai Info என்ற மொபைல் செயலி ( Mobile App) பயன்பாட்டிற்கு விரைவில் வெளி வர உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், உலகம் முழுதும் வாழும் அதிரை மக்களின் பெயர், முகவரி, இ மெயில், போன்ற விபரங்களை பதிவும் செய்யலாம், பார்த்தும் கொள்ளலாம். அவரவர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப இது உதவியாக இருக்கும். இந்த App ல் பல நல்ல விஷயங்களை இடம் பெறும், அவை பின்வருமாறு , சிறப்பு மருத்துவர்களின் பெயர்கள் இடம் பெறும், ரயில், பேருந்து, விமானம் புறப்பாடு நேரங்கள் இதில் பதிவு செய்யபடும், அதிரையில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும், இன்னும் பல நல்ல விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த App இருக்கும். உங்களின் அறிய கருத்துக்களை +919500699955 WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும். இன்ஷா அல்லாஹ் இந்த ஆப் மூலம் நாம் ஒன்றினைவோம், நம் சமுதாயம் மேம்பட.. குறிப்பு இந்த தகவல் அதிரை மக்களுக்காக !
Abdul Razak

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval