அதிரை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி ! வெகு விரைவில் Adirai Info என்ற மொபைல் செயலி ( Mobile App) பயன்பாட்டிற்கு விரைவில் வெளி வர உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், உலகம் முழுதும் வாழும் அதிரை மக்களின் பெயர், முகவரி, இ மெயில், போன்ற விபரங்களை பதிவும் செய்யலாம்,