Sunday, July 31, 2016

திருச்சி எஸ்.பி யாக இன்று (31.7.16) பொறுப்பேற்றுக் கொண்டேன்

திருச்சி எஸ்.பி யாக இன்று (31.7.16) பொறுப்பேற்றுக் கொண்டேன். வாழ்த்து தெரிவித்த சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு,மனம் நிறைந்த நன்றி!
🙏🙏�.. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜீயபுரம்,திருவெறும்பூர்,

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

 உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.

Saturday, July 30, 2016

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம் மேலத்தெரு அண்ணாவியார் வீடடைச்சேர்ந்த
 மர்ஹும் நெ .கா .மு .முகம்மது சம்சுதீன் மரைக்காயர் அவர்கள்
மகளும் <மர்ஹும் வா.செ .வாவுப்பிள்ளை (school store)அவர்களின் மனைவியும் ,  மர்ஹும் நெ  .கா .மு .முகம்மது இபுறாகீம் , மர்ஹும் நெ .கா .மு ,காதர் முகைதீன் , மர்ஹும் நெ .கா .மு .முகம்மது யூசுப் ,  மர்ஹும் நெ .கா .மு..முகம்மது ஆரிப்,

Friday, July 29, 2016

பெற்றோர்களை மதிக்காவிட்டாலும் மனம் நோக செய்யாதீர்கள்.

Image result for old indian man pictureகிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கும்....
என்னோடு விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி எனதருகே அமர்ந்தார்.
பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள். உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க இயலாது..!! -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மகாத்மா காந்தியை கொன்றது RSSஐ சார்ந்த கோட்ஷேதான் என்ற உண்மையை சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி கூறியிருந்தார்.இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக,சங்பரிவார இயக்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கோபத்தை குறைக்க வழி இதோ , 2 நிமிடம் இதை படிங்க!!!

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.இதனால் கோபம் உடனே வந்துடுது என்ற
மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.

சுதந்திர தினத்தன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார் சித்து

பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான சித்து, சுதந்திர தினத்தன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மேல்–சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thursday, July 28, 2016

ஹு வாண்ட் டு பி மில்லியனர்

முனீப் அபூ இக்ராம்'s Profile Photo ஹு வாண்ட் டு பி மில்லியனர் என்கிற ஒரு நிகழ்ச்சி அமெரிக்க தொலைக் காட்சி ஒன்றில் நடக்கிறது.
அது தமிழகத்தில் உள்ள நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி போன்றது அல்ல. நிச்சயமாக நிறைய பொது அறிவு வேண்டும்.
அதில் ஜான் கார்பெண்டர் என்கிற நபர் ஒரு மில்லியன் டாலரை வென்றார்.

*விழிப்புடன் இருங்கள்* *Be Alert*

அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.
உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு *Gas Stove Maintenance* பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம்.

பள்ளியில் மது அருந்திய மாணவர்கள்: வகுப்பில் வாந்தி எடுத்து ரகளை

Schoolவேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது.

Tuesday, July 26, 2016

பயனுள்ள வரிகள்

மழை,வெள்ளத்தால் திணறும் சீனா: 600 பேர் நிலை என்ன?

தென் சீனாவில் உள்ள பல மாகாணங்கள் பருவ மழை மற்றும் வெள்ளப் பெருக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க கடுமையாக திணறி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தும் அல்லது காணாமலும் போயுள்ளனர்.

இனி யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!' -மாற்றத்தை விதைத்த மாங்கரை மக்கள்

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ' நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம்.

Monday, July 25, 2016

எல்லாரும் தப்பு பண்ணிட்டோம், இனிமேலாவது பண்ணாம இருக்கனும்!

நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகிவிட்ட ஸ்மார்ட்போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது.

ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை - இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை!


ன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து,  நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Sunday, July 24, 2016

பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும்

அதிர்ச்சியளிக்கும்
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

1காசில் 10 லட்சம் காப்பீடு!ரயில் விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு ரயில்வே துறை இழப்பீடு வழங்கி வருகிறது. இந்நிலையில், ரயிலில் தினமும் பயணிக்கிற (சீசன் டிக்கெட்டில்)

Thursday, July 21, 2016

எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி: முதல்வர் கரை சேர்ப்பார் என நம்பிக்கை

தாய் வெள்ளையம்மாள், தந்தை குமரேசனுடன் மாணவி சாந்தினி. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாமல் பரி தவிக்கும் கூலித் தொழிலாளியின் மகள் சாந்தினி, “எல்லோருக்கும் உதவி செய்யும் தமிழக முதல்வர், என்னையும் கரை சேர்ப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்! - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும்.

Wednesday, July 20, 2016

பயனுள்ள வரிகள்

மாரடைப்பா?மிளகாய்பொடி பயன்படுத்துங்க!!..

Image result for person having heart attack imagesமாரடைப்புக்கு ஒரு மருந்து!..
60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து
இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார்.

Tuesday, July 19, 2016

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்


*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா.

பயனுள்ள வரிகள்

  

சென்னை மெரினா கடற்கரையில் 25 பவுன் நகையை எடுத்துக்கொடுத்த பெண்ணுக்கு கமி‌ஷனர் பாராட்டு201607191445362474_Polie-commissioner-appreciate-woman-for-female-missing-25_SECVPFசென்னை மெரினா கடற்கரையில் தவறவிட்ட 25 பவுன் நகையை எடுத்துக்கொடுத்த பெண்ணை நேரில் அழைத்து போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார்.

Friday, July 15, 2016

படித்ததில் பிடித்தது* சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு ...

ஒரு இளைஞர் தினமும் ஒரு
பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை
வாங்குவார்.
பழங்களை எடை போட்டு வாங்கி
பணம் செலுத்திய பின் அந்த
பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து
பிய்த்து வாயில் போட்டு கொண்டு,
இந்த பழம் மிகவும் புளிப்பாக
உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி
புகார் செய்வார்.

நம் பலம்

 

பழகும் விதம்
மாணவிகளே ப்ளீஸ் உஷாரா இருங்க......

Image result for girl students image in indiaபெற்றோரின் மனதையும் கஷ்டத்தையும் புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் பாதுகாப்புடன் முன்னேற முயலுங்கள்
மாணவ மாணவிகளே,

ஏனோ தெரியவில்லை

Wednesday, July 13, 2016

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

தஞ்சைமாவட்டம்,கண்டியூர் கிராமத்தில் இருக்கும் தர்ஹா தோப்பு என்ற இடத்தில் தீ

Image result for fire flame imagesதஞ்சைமாவட்டம்,கண்டியூர் கிராமத்தில் இருக்கும் தர்ஹா தோப்பு என்ற இடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததினால் சுமார் 20 வீடுகளுக்குமேல் எரிந்துவிட்டது.
நடக்க இயலாத நிலையில் இருந்த ஒரு மரணித்ததாகவும்,மீதமுள்ளவர்களுன் நிலை தீயை அனைத்த பின்னரே தெரியும் என சொல்கிறார்கள்.

Tuesday, July 12, 2016

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை

Image result for maharaja imagesஅரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.