Showing posts with label படித்ததில் பிடித்தது*. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது*. Show all posts

Friday, July 15, 2016

படித்ததில் பிடித்தது* சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு ...

ஒரு இளைஞர் தினமும் ஒரு
பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை
வாங்குவார்.
பழங்களை எடை போட்டு வாங்கி
பணம் செலுத்திய பின் அந்த
பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து
பிய்த்து வாயில் போட்டு கொண்டு,
இந்த பழம் மிகவும் புளிப்பாக
உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி
புகார் செய்வார்.