Thursday, August 31, 2017

ஈத் முபாரக்

   எமது வாசகர்கள்  அனைவருக்கும்        
இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்         

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளி } வினர் இன்று 1/9/2017 ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும்.

Wednesday, August 30, 2017

படித்ததில் வலித்தது

எங்க வீட்டுக்கு முன்னாடி நாற்பது வயதை கடந்த ஒரு மாங்கா மரம் இருக்குங்க..

வருஷத்தில ஆயிரம் காய்க்கு மேல கொத்துக்கொத்தா பிடிக்கும்.

தோற்று போ தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

பிறப்பு        "ஒரு முறை"
Image result for advice images    இறப்பு        "ஒரு முறை"
    காதல்        "ஒரு முறை"
    வாழ்க்கை  "ஒரு முறை"
                
                          ஆனால்

😎சாப்பாடு மட்டும் தினம் 3 முறை
அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க.

Tuesday, August 29, 2017

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Monday, August 28, 2017

​லண்டன் சாலை விபத்தில் 6 தமிழர்கள் உயிரிழப்பு..!!


​லண்டன் சாலை விபத்தில் 6 தமிழர்கள் உயிரிழப்பு..!!பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிகழ்ந்த சாலை விபத்தில், தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

லண்டனில் பக்கிங்ஹாம்ஷயர் நெடுஞ்சாலையில், மினி பஸ் மீது 2 கன்டெய்னர் லாரிகள் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

-படித்ததில் சிரித்தது -

1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது.

கேன்சர் என்பது நோய் அல்ல... அது வைட்டமின் B17ன் குறைபாடு

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

-------------------------------------------------------
தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்"  பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்.

Sunday, August 27, 2017

இனி இதற்கெல்லாம் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படாது... மக்கள் ஹேப்பி #RightToPrivacy

சென்னை: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது.

கோரக்பூரை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் 52 குழந்தைகள் பலியானது அம்பலம்


கோரக்பூரை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் 52 குழந்தைகள் பலியானது அம்பலம்ஜார்கண்ட் மாநிலம் ஜம்சத்பூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 52 பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

*"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"*.

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக  காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து  அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

துபாய் மீன் மார்க்கெட்

இது துபாய் மீன் மார்க்கெட்டா இல்லைஏர்போர்ட்டா 


Saturday, August 26, 2017

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில்

சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர் 
ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து 
ரோட்டின் புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் 

அப்போது அந்த வழியாக காரில் வந்த காட்டரபிகள் சிலர்
(பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று ஏழ்மை நிலையில் வசிக்க கூடியவர்கள்)

Friday, August 25, 2017

(SP, Tanjore) பணி நியமனம்

Image may contain: 1 person
நண்பர்களுக்கு வணக்கம்!
தஞ்சாவூர், காவல் கண்காணிப்பாளராக
(SP, Tanjore) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளேன்!!காவல் பணி சிறக்க தொடர்ந்து ஒத்துழைக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி!! தொடர்ந்து ஒத்துழைக்க அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி!!!

படித்தேன். வேதனைப்பட்டேன். ஆதலினால், பகிர்கின்றேன்!*

Image result for tamil nadu map
செய்த தவறுகளால் தமிழ்நாடே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. 

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அம்மா உடைத்து சென்றார். பல திட்டங்கள் இலவசமாக அளித்து 28% ஓட்டு போட்டவர்களுக்காக 72% பேரின் பணம் வீணாகக் கரைக்கப் பட்டது

தேனும் லவங்கப் பட்டையும்* இயற்கை மருத்துவம்,


Uses of Honey & Cinnamon & it's Benefitsஉலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

Thursday, August 24, 2017

அன்பான வங்கி வாடிக்கையாளர்களே:*

தயவுசெய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையை மாதாமாதம் திரும்ப எடுத்து விடுங்கள். 
பணமில்லா (டிஜிட்டல்)  பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விட்டு, முழுவதும் பண பரிவர்த்தனைகள் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, எல்லாவிதமான (அனாவசியமாக) சேவை கட்டணங்களையும் தவிர்க்கலாம்.

மரண அறிவிப்பு

செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் 

அதிராம்பட்டினம், மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் நூ  கா.மு  முகமது மதினா அவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், ஜாஹிர் உசேன், அப்துல் காதர், அலி அக்பர், சேக்தாவூது ஆகியோரின் தகப்பனாரும், எஸ். முகமது இக்பால் அவர்களின் மாமனாரும், எம். அப்துல் சமது அவர்களின் மாமாவுமாகிய அப்துல் மஜிது என்ற  செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.அதிரைநியூஸ்)

"இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2017 ) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.


Tuesday, August 22, 2017

படித்ததில் பிடித்தது


பிரபல இதய நோய் மருத்துவர் தனது வாகனத்தை (காரை) மெக்கானிடம் Service செய்ய கொடுத்தார். அப்போது ஓர் கேள்வியை மருத்துவரிடம் , கார் மெக்கானிக் கேட்டார், நானும் காரின் வால்வை மாற்றுகிறேன்,

கணவனுக்கு உள்ள சிறப்புகள்

கணவன் என்றால் கட்டிக்காப்பவன்  என்றும் கொள்ளலாம்💚

💚பணிக்குச் சென்று 
மனைவி, குழந்தை,  
குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
சுமைதாங்கி்💚

Monday, August 21, 2017

அன்பு நண்பர்களே, நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...

Image may contain: 5 people, people smiling, people standing4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லகரம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில், அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

இன்று அமெரிக்காவில் சூரிய கிரகணம்

Image may contain: night and skyImage may contain: night and skyImage may contain: sky, night and outdoor
இன்று அமெரிக்காவில்  சூரிய கிரகணம் தோன்றியது  அதன் காட்சிகள் இதோ
                     

💠 செய்தி தாளில் ஒரு அதிர்ச்சி யூட்டும் செய்தியை படிக்க நேர்ந்தது!!அதை உங்களுடன் எழுதி பகிர்ந்து கொள்கிறேன்!!!

சிறுவர்களை வாலிபர்களை காவு வாங்கும் "BLUE WHALE CHALLENGE " இணைய தள விளையாட்டு  பற்றின தகவல் இது!!!

💠  இதுவரை 130 சிறுவர்கள் வாலிபர்களின் தற்கொலை க்கு காரணமாக அமைந்த விளையாட்டு இது!!!

Sunday, August 20, 2017

உள்ளங்களின் ஓசைகளை அறிந்த எல்லாம் வல்ல இறைவனின் உதவி நாம் எங்கிருந்த போதிலும் நம்மை வந்தே தீரும்!

Image may contain: one or more peopleஇந்த மனிதரின் பெயர் ஹசன் அப்துல்லா...
கானா நாட்டின் ஒரு கிராமவாசியான இவர் சில மாதங்கள் முன் ஒரு காட்டு வழியே நடந்து வருகையில், ஒரு ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை பறந்து வந்து அவர் பாதையில் விழுகக் கண்டார்.
அது துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு ஊடகவியலாளருக்கு சொந்தமானது. அதை தேடி அவ்விடம் வந்த அந்த ஊடகவியலாளர் கைகளில் அந்த ஆளில்லா சிறிய ரக விமானத்தை ஒப்படைத்து விட்டு.

பயனுள்ள தகவல்.*,

பொய் சொல்லி தப்பிக்காதே, 

உண்மையை சொல்லி மாட்டிக்கொள், 

-பொய் வாழ விடாது

படித்ததில் பிடித்தது.

வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


அவசியம் படிக்கவும்

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி,

#குக்கர்_உஷார் #கேஸ்_ஸ்டவ்_உஷார்

: என்து #மனைவி_தாயார்_எங்களது #உயிரை_இன்று_அல்லாஹ் #காப்பாற்றினான்

#குக்கர்_உஷார்
#கேஸ்_ஸ்டவ்_உஷார் 

பிரியமான சகோதரிகளே இல்லத்தரசிகளே

மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை

wrong-treatment-girl-dead-in-hospitalசென்னை வெட்டுவாங்கேனி பகுதியில், காலில் வெந்நீர் ஊற்றியதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

முசஃப்பர் நகரில் கோர ரயில் விபத்து - வீடியோ (முதல் காட்சி)Saturday, August 19, 2017

*கணவன் மனைவி ஒற்றுமைக்கான சிறந்த மனநல பதிவு*

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை

Friday, August 18, 2017

குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதியை செல்லினத்திலும் பெறலாம்!

செல்லினம்
கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு இரண்டு நாட்களுக்குமுன் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்த நமக்கு, காதில் வந்து பாயும் தேனாக அமைந்தது இந்த நற்செய்தி!

கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவ கவிதை...

மருத்துவமுறையை
மாற்றுங்கள்...

டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்

Thursday, August 17, 2017

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......!!

Image may contain: plant and outdoorமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......!! 
ஏன் சொல்கிறார்களென தெரியுமா....?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.
முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.

படித்ததில் பிடித்தது1. எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2. *தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்

Monday, August 14, 2017

ரூ.3,800 கோடிக்கு மின் கட்டணம்: அதிர்ச்சி அளித்த மின் வாரியம் ..!!


​ரூ.3,800 கோடிக்கு மின் கட்டணம்: அதிர்ச்சி அளித்த மின் வாரியம் ..!!ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு 3,800 கோடி ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குஹா என்பவரது வீட்டில் திடிரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

Sunday, August 13, 2017

சர்க்கரை நோய்க்கு சவால் 16 நாட்களில் முற்றிலும் குணமாகும்..!


*எச்சரிக்கை பதிவு*உஷார்! உஷார்! உஷார்!*

 வளைகுடாவில் இருந்து தாயகத்திற்கு (இந்தியாவிற்கு) கார்கோ மூலம் பொருட்களை அனுப்புபவர்களே! *உஷார்! உஷார்! உஷார்!*                          கடந்த ஜூலை மாதம் *தம்மாமில் இருந்து போஸ்ட் ஆஃபீஸ் கார்கோ மூலம் காயல்பட்டணத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் சுமார் 1400/-  ரியால் மதிப்புள்ள*

மனைவி மற்றும் குழந்தைகளின் எதிரே உயிரிழந்த கணவர்!


மனைவி மற்றும் குழந்தைகளின் எதிரே உயிரிழந்த கணவர்!கோவை அருகே காரில் தீ பற்றிய சம்பவத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் எதிரில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திலீப்குமார்,

- இயற்கை மருத்துவம்,

பார்க்க வீடியோவை


Saturday, August 12, 2017

விடுமுறை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டதற்கு குவியும் கண்டனம்!


விடுமுறை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டதற்கு குவியும் கண்டனம்!ராஜஸ்தான் மாநில அரசு மாநில பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

Friday, August 11, 2017

மரண அறிவிப்பு

ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள்
 No automatic alt text available. Image may contain: 1 person, eyeglasses, beard and closeup
தகவல் ;
Tajrps Adirai

மழை நீர் சேமிப்பு


No automatic alt text available.ஈரோட்டில் என் வீட்டில் இந்த சிறிய கருவியை பொருத்தியுள்ளேன் இதன் மூலம் நேற்று இரவு பெய்த நேற்று பெய்த 35 நிமிட நேர மழையில் சேமிக்கப்பட்ட மழை நீரின் அளவு 5 ,000 லிட்டர் சுத்தமான சுகாதர்ர மான குடி நீர் ( மழையில் சேமிக்கப்பட்ட ) பயன் படுத்தி வருகிறேன் மேலும் இந்த கருவியின் மூலம் மொட்டை மாடி, சிமெண்ட் சீட், ஓட்டு வீடு ஆகிய இடங்களில் இந்ருந்து சேமிக்கப்படும் மழை நீரில் குப்பை , குச்சி,

நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். 

என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

சில உண்மைகள்

நம்மில் யாருமே 
75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை.
⚡போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
⚡ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.

Thursday, August 10, 2017

பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் தற்கொலை!


பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் தற்கொலை!திருப்பூரில் பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் ஆகியோருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்!*

ஒரு ஹாஜியின்*
*உளக் குமுறல்..!*

“இப்போதுதான் என் உள்ளம் புரிந்து

இயற்கை மருத்துவம்

உடனே பகிருங்கள். உடனடி_நிவாரணம்

 
டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

முக்கியமான விழிப்புணர்வு பதிவு.......*

பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது.

ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை தமிழில் தருகின்றேன்.