Sunday, August 6, 2017

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெரு N.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் N.M.S  சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி  முஹம்மது சுல்தான் அவர்களின் மருமகனும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் .N.M.S காதர் முகைதீன் அவர்களின் சகோதரரும்,, N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் மச்சானும் என்னுடைய  நெருங்கிய  நண்பருமாகிய  'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது  இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்யவும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval