Thursday, August 3, 2017

*2050* *ஆண்டு* *தண்ணீர் பற்றி* *ஒரு சிறிய.* *கற்பனை..*


 *இன்றைய முக்கிய செய்திகள்...*

🏠 *நெல்லை, மானூர்"* அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த *மூன்று குடம்*
*தண்ணீர் திருட்டு.* போலீஸ் வலை வீச்சு .

👫 மூன்று வயது குழந்தையை *LKG*  யில்
சேர்க்க இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளிஉரிமையாளர்🔗 கைது...

🙋 கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த நான்கு குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம். கணவன் நான்கு குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் ...

💂இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை....

😎 நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி.. இதற்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

🚀 பூமியிலிருந்து  *செவ்வாய்*
*கிரகத்திற்கு*  🚀 *ராக்கெட்*. மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

🏦 உலக தண்ணீர் வங்கியில்
இருந்து. 🚿🚿 *இந்தியா 50 கோடி லிட்டர்*
*தண்ணீர் கடன் வாங்கியது*
Ĺ
👪பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல்
செய்யும்..

🏆 *உலக தண்ணீர் WORLD CUP* கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது ...

🚰🚰  *இன்றைய தண்ணீர் நிலவரம்..*

*கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000*
*ரூபாய்க்கும்,*
*ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000*
*ரூபாய்க்கும்,*
*சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர்* *15,000*
*ரூபாய்க்கும்,* விற்கபடுகின்றன...

🌴🌳🌴🌳 *மரம்...வளர்ப்போம்..*
*வருங்காலத்தை வளமாக்குவோம்...* *வருங்கால நம் சந்ததிக்கு வாழ்வளிப்போம்.....*


😄 *இது சிரிக்க அல்ல* 😡சிந்திக்க மட்டுமே.


😯இது தான் நம் எதிர்காலம். 😯

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval