பிரபல இதய நோய் மருத்துவர் தனது வாகனத்தை (காரை) மெக்கானிடம் Service செய்ய கொடுத்தார். அப்போது ஓர் கேள்வியை மருத்துவரிடம் , கார் மெக்கானிக் கேட்டார், நானும் காரின் வால்வை மாற்றுகிறேன், காரின் வால்வின் அடைப்பை நீக்குகிறேன், உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், மரியாதை , பணம் எங்களுக்கு கிடைப்பதில்லையே ஏன் என்று கேட்டார், அதற்கு Cardiologist Doctor சொன்ன பதில் , இவை அனைத்தையும் இன்ஜீன் இயங்கிக்கொண்டிருக்கும்போது செய்து பாருங்கள், அப்போது எங்களின் அருமை புரியும். படித்ததில் பிடித்தது , பிடித்திருந்தால் பகிரவும்.
Abdul Razak

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval