மழை நீர் சேமிப்பு
ஈரோட்டில் என் வீட்டில் இந்த சிறிய கருவியை பொருத்தியுள்ளேன் இதன் மூலம் நேற்று இரவு பெய்த நேற்று பெய்த 35 நிமிட நேர மழையில் சேமிக்கப்பட்ட மழை நீரின் அளவு 5 ,000 லிட்டர் சுத்தமான சுகாதர்ர மான குடி நீர் ( மழையில் சேமிக்கப்பட்ட ) பயன் படுத்தி வருகிறேன் மேலும் இந்த கருவியின் மூலம் மொட்டை மாடி, சிமெண்ட் சீட், ஓட்டு வீடு ஆகிய இடங்களில் இந்ருந்து சேமிக்கப்படும் மழை நீரில் குப்பை , குச்சி, இலை, சிறு மணல் , கற்கள் அனைத்தும் ஃபில்டர் செய்யப்பட்டு வெளியேறி விடுகிறது. சுத்தமான மழை நீர் எனது குடி நீர் தொட்டிக்கே வ்ந்து விடுகிறது. எனக்கு வருண பகவானால் கிடைக்கும் இந்த மழை நீரை சேமித்து பயன் பெறுங்கள் . மேலும் ஏதாவது தகவல் தேவை பட்டால் தொடர்பு கொள்ளவும் 94891 55114---------------- பொது நலன் கருதி , குணசேகரன் , ஈரோடு
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval