எச்சரிக்கை ! ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் இந்த ஆப்ஸ்களை உடனே நீக்கிடுங்க !
உலகை உள்ளங்கையில் கொண்டு வந்த பெருமை ஆண்ட்ராய்டு போன்களை தான் சாறும். கைபேசியால் பல நன்மைகள் இருந்தாலும். ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நாம் தேவை இல்லாத ஒரு சில அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்வதால் நமது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியாகி பலரது வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற தேவை இல்லாத சிக்கல்களில் சிக்காமல் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை விவரிக்கும் வீடியோ தொகுப்பு கீழே உள்ளது மிஸ் பண்ணாமல் பாருங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் உங்களின் ஒரு பகிர்வு பல பெண்களை எச்சரிக்கையாக இருக்க செய்யும்..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval