Tuesday, August 22, 2017

கணவனுக்கு உள்ள சிறப்புகள்

கணவன் என்றால் கட்டிக்காப்பவன்  என்றும் கொள்ளலாம்💚

💚பணிக்குச் சென்று 
மனைவி, குழந்தை,  
குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
சுமைதாங்கி்💚

💚 பணிசெய்யும் இடத்திலும் வேலைச் சுமை, வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகிய அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைச் சுமை.💚

💚ஆண் என்பவன் ஆள்பவன்தான் 
என்றாலும்  அலுவலகத்தில்  பணியாள்தான்.  வீட்டிலும் பணியாள்தான்.💚

💚மனைவியரே கொஞ்சம் 
கை கொடுங்கள். உயிருள்ளவரை
உங்களை சுமந்து செல்லும் அந்த  வாகனத்தை
பத்திரமாய் பார்த்துக்
கொள்ளுங்கள்💚

💚மனைவியரே, அவனுடைய சுமைகளை சற்று நேரம் இறக்கிவைத்து இளைப்பாறும் இனிய
வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.💚

💚மனைவிக்கு  நலமில்லையென்றாலும் குழந்தைக்கு நலமில்லையென்றாலும்  நேரம் காலம் பார்க்காமல், சோர்வை பாராமல் மருத்துவரிடம்  சுமந்து செல்லும் கணவனை புரிந்து  கொள்ளுங்கள்💚

💚உங்கள் மகளையும் மகனையும் 
கவனிப்பது போல் உங்கள் கணவனையும்  
கவனித்து கொள்ளுங்கள்💚

💚உடல் மனம் இரண்டையும் 
மென்மை படுத்துங்கள்💚

💚பணிமுடிந்து களைத்துபோனாலும் வரும் வழியில், பால் வேண்டுமா, காய் வேண்டுமா, வேறு ஏதேனும் வேண்டுமா என்று பரிவோடு கேட்கின்ற கணவனை பாராட்டுங்கள்.
💚

💚 ஓய்வுபெறும் நாள்வரை அனைவருக்காகவும் உழைத்து, ஓய்வு பெற்றபின்னும் வீட்டுப்பணியை ஓய்வின்றி செய்கின்ற கணவனுக்கு
தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.💚

💚அவன்  குடும்பத்திற்காக
கரைந்துபோகின்ற ஒரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா 
பாதுகாவலன்💚

💚கடவுள் உன்னுடன்
இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.💚

💚அவன் கண்களில் சோர்வு 
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

*ரொம்ப முக்கியமா இந்த மெசேஜ் -ஐ உங்கள் அனைத்து குரூப்புக்கும் உடனே அனுப்புங்கள்*
தகவல் ;N K S: Shaikathi 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval