Friday, June 30, 2017

தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்!


தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்!பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் 8 வயது பெண் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, June 29, 2017

மனைவியின் கையை கணவன் மற்றும் மாமனார் பிடித்துக் கொள்ள மருமகளை கதற கதற உருட்டு கட்டையால் தாக்கி கொடுமை படுத்தும் மாமியார்

Man beating up his wife illustrating domestic violence
கணவருக்கு குடிப்பதற்கு பணம் தரவில்லை என்பதற்காக கணவர் மாமனார் மற்றும் மாமியார் 3 பேரும் சேர்ந்து மருகளை தாக்கி வீட்டில் கொடுமை படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tuesday, June 27, 2017

10 நாட்கள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடியுங்கள் உங்க உடலில் நடைபெறும் அற்புத மாற்றங்கள் இதோ!!

10 நாட்கள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடியுங்கள் உங்க உடலில் நடைபெறும் அற்புத மாற்றங்கள் இதோ!!இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

தமிழகம் பிரிந்தால், ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்.! மத்திய அரசை எச்சரித்த உளவுத்துறை!

வடமாநிலங்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து நாட்டுக்கு அளிக்கும் வருமானத்தை விட தமிழகத்தின் வருமானம் அதைவிட அதிகம்.
இந்தியாவிலேயே அனைத்து வளமும் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்திய நாட்டுக்கு வருமானத்தை அளிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.

பட்டனை தட்டும் போதெல்லாம் பணத்தைக் கொட்டும் ஏடிஎம் இயந்திரத்தின் வயது என்ன தெரியுமா?


 ஏடிஎம்-யின் பொன்விழா பர்சில் பணம் வைத்துக் கொள்ளாமல் தேவைப்படும் போது பட்டனைத் தட்டி பணத்தை எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் எங்கு எப்போது நடைமுறைக்கு வந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

Sunday, June 25, 2017

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

Inline imageஇன்று 26/06/2017 இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

Image may contain: 1 person, closeup
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழப்பு!


பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழப்பு!பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்ததில் 140 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி இன்று காலை

கலிபோர்னியாவில் அதிரையர் நோன்பு பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நோவாட்டோவில்   இன்று 25/06/2017  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 25/06/2017 ஞாயிற்றுக்  கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

Saturday, June 24, 2017

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

Inline imageஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கிம்பாவில்unaited muslims of Australiya வினர்  பெருநாள் தொழுகையை   சிறப்பாக

சென்னை கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர் பலி


சென்னை கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர் பலிசென்னை கடற்கரை சாலையில், பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர், பேருந்தில் மோதி உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Friday, June 23, 2017

கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்!

கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்!சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னைக்கு, வேலைத்தேடி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

சிறந்த மாணவனுக்கான பாராட்டு விழா

Muhiyadeen Sahib Mysha's Profile Photo, Image may contain: 1 person, smiling, closeup
 பட்டுக்கோட்டையில் நடந்த பாராட்டு விழாவில் ப்ளஸ் டூ தேர்வில் தமிழக அளவில் "சி" கிரேடு பெற்ற எனது மகன் இமாமுதீனுக்கு சிறந்த மாணவனுக்கான பரிசாக தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Thursday, June 22, 2017

தமிழனின் செயற்கைகோளை விண்ணில் ஏவியது அமெரிக்க நாசா, நேரடியாக கண்டு சென்னையில் வெற்றியை கொண்டாடிய ரிஃபாத் மற்றும் குழுவினர்

தமிழகத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய உலகிலேயே மிகச் சிறிய செயற்கைகோளை அமெரிக்க நாசா இன்று மதியம் விண்ணில் ஏவியது.
சென்னையில் உள்ள ஸ்பேஸ் கன்ட்ரோல் அறையில் அதை நேரடியாக கண்டு வெற்றியை கொண்டாடியுள்ளனர் ரிஃபாத் மற்றும் அவரது குழுவினர்.

Tuesday, June 20, 2017

ROHYPNOL” என்ற மாத்திரை


Image may contain: foodகண்டிப்பாக பகிரவும்..!
.
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

மொய் டெக்”

Image may contain: 3 people, people sittingமொய் டெக்” மொய் செய்வதற்கு App உருவாக்கி அசத்தும் உசிலம்பட்டி கிராம பெண்கள்!
வீட்டு விசேசங்களுக்கு மொய் செய்வதை எளிமையாக்க பெண்களே ஒரு app ஐ உருவாக்கியுள்ளனர். அதுவும் நம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து!
இதன் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கும் இந்த பெண்கள் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

ஓர் அவசிய பதிவுஓர் அவசிய பதிவு ! இரவு 9 மணிக்கு பின் வாகனங்களில், வெளியூர் செல்வோர், முன்னதாகவே எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அடுத்த நாள் விலை நிர்ணயம் செய்வதால் பங்குகளை மூடிவிடுகினர். நெடுதூரம் செல்வோர் இதனை கவனத்தில் கொள்வதோடு , பிற சகோதரர்களுக்கும் பகிரவும்.
Abdul Razak
Adirampattinam

Monday, June 19, 2017

எலிக்காக, பரிசோதனை என்ற பெயரில் பெண்ணை கொடுமைப்படுத்திய பீட்டா இந்தியா

மருந்துகள் தயாரிப்பதற்கு பரிசோதனைக்காக எலி போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றது. இது மிருக வதை இதை தடுக்க வேண்டும் எனக் கூறி, ஒரு பெண்ணை எலி போன்று பரிசோதனை செய்து,

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் 

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

Saturday, June 17, 2017

இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம் , நேரடி காட்சிகள் - காணொளி

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது, இன்று காலை திடீர் என கட்டிடத்தின் பெரும் பகுதி இடந்து விழுந்துள்ளது.
இன்றுடன் இடிக்கும் பணி முடிந்து விடும் என ஒபந்தகாரர் தெரிவித்துள்ளார்.

Tuesday, June 13, 2017

மத நல்லிணக்கம்

நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுநர் வந்தார். ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் போலிருந்தார், ஆனால் ரொம்ப களைப்பாக.

கொஞ்ச தூரம் சென்றதும் அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் ஒரு ஆண்குரல் பேசுவது கேட்டது

இரு வேறு பார்வைகள்*

“வீட்டிலே காபி கொடுத்தாள் 
மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. 
அதைக் கண்ட கணவன் காபியை 
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். 
*விளைவு? சண்டை.* சந்தோசமான 
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

படித்ததில் பிடித்தது """!!!திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

படித்ததில் பிடித்தது """!!!திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.

Sunday, June 11, 2017

பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரைஅரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை 

நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம் 

சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்

Saturday, June 10, 2017

படித்ததில் பிடித்தது.....

Image result for women leg with bangle images
சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு,...

அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். 
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

Tuesday, June 6, 2017

அழிந்து வரும் குலசை என்ற குலசேகரன்பட்டிணம்...

Landscape with ruins of industrial buildings at sunset
உடன்குடி:திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளம் நிறைந்த குலசேகரபட்டணம்:

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

*சகோதரர்களே* 
  தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற  பத்து பேர், 
தனது தொழிலில் ஒரு பத்து பேர்,  தனது வீதியில் ஒரு பத்து பேர்,  தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்!

Monday, June 5, 2017

சருமம், கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்லெண்ணெய்*

Image result for sesame oil images in tamilநல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெய்யை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.

Saturday, June 3, 2017

*கோபத்தின் கதை!*

ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார்.

ஏமாளிகளா??? ஏமாளிப் பெற்றோர்களா???

File:Elementary School.jpg - Wikimedia Commonsதனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??

நல்ல வேலைக்கு போகவா??

ஆங்கிலம் சரளமாக பேசவா??

Friday, June 2, 2017

மகளுடன் எரிந்த பெற்றோர்: தற்கொலை என்கிறது போலீஸ்: கேட்க யாரும் இல்லாத நிலையில் விடை கிடைக்குமா?

நின்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்தது. இதனை பார்த்த சிலர் ஓடி வருகின்றனர். ஏய்... உள்ள ஆள் இருக்காங்க. ஆள் இருக்காங்களா... கண்ணாடிய உடைச்சுருலாமா... உடைச்சுடு என சொல்லிக்கொண்டே கண்ணாடியை உடைக்கின்றனர். அப்போது உள்ளே ஏற்கனவே தலை தொங்கியப்படியே ஒருவர் இருந்தது தெரிய வருகிறது.

மரண அறிவிப்பு

Image may contain: 1 person, smiling, textகவிக்கோ அப்துல் ரகுமான் இன்று மரண மடைந்தார்இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்யவும்

Thursday, June 1, 2017

உங்களுக்கு 35 முதல் 45 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

Image result for advice imagesஉடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. 

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை