சிறந்த மாணவனுக்கான பாராட்டு விழா
பட்டுக்கோட்டையில் நடந்த பாராட்டு விழாவில் ப்ளஸ் டூ தேர்வில் தமிழக அளவில் "சி" கிரேடு பெற்ற எனது மகன் இமாமுதீனுக்கு சிறந்த மாணவனுக்கான பரிசாக தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் அவனது வளர்ச்சிக்கும் வருங்கால வாழ்வு சிறக்கவும் துவாச் செய்யவும்.
அன்புடன்
மெய்சா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval