Sunday, June 25, 2017

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

Inline imageஇன்று 26/06/2017 இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில்  அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு  தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.






 

Inline image
Inline image



Inline image


Inline image

தகவல் S.M.SHAIK DAWOOD

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval