Sunday, June 25, 2017

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 25/06/2017 ஞாயிற்றுக்  கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்
அதிகமான எகிப்தியர்கள் ,மற்றும் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  சென்ற  வருடம் முதல் இரண்டு பெருனால்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது 
அதன் புகைப்படங்கள் இதோ.




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval