இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts
Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts
Saturday, July 4, 2020
Thursday, September 19, 2019
மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)

அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான்,
Friday, August 23, 2019
தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஃபர்ஸான் நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து தனது தாயிடம் என்னை குளிப்பாட்டுமா எனக்கூறியதும், பிள்ளைக்கு உடம்பு கசகசனு இருக்கு போல? அதனால் தான் குளிக்க வைக்க சொல்கிறான் என நினைத்த தாய் குழந்தையை குளிப்பாட்டினார்.
Sunday, August 4, 2019
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.முகம்மது யூசுப் மர்ஹும் சேக்தாவூத் இவர்களின் பேரனும் மர்ஹும்அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனுமான செய்யது அபுதாஹிர் அவர்கள்காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு பெரியஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Friday, May 17, 2019
மரண அறிவிப்பு
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும் வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில் மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.
மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்
Saturday, March 2, 2019
மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு முகமது முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.எம்.கே ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கா.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி கா.மு குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரரும்,
எம்.எம்.எஸ் சகாபுதீன், கா.மு பதருல் ஜமான், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் முகமது சேக்காதி ஆகியோரின் மாமனாரும், கா.மு அப்துல் நாசர், கா.மு சாகுல் ஹமீது, கா.மு ஜபருல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய
Thursday, February 28, 2019
Sunday, December 16, 2018
மரண அறிவிப்பு
MAH ஹாஜா முஹைதீன் அவர்களின் மனவியும், ஹனீப், பாசில் இவர்களின் தாயாரும், முஹைதீன், மஜ்பா நஜீர் இவர்களின் மாமியாரும் சற்று முன் காலமாகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா ஆழ்வார்பேட்டை CP ராம சாலையில் உள்ள வீட்டில் 4 மணியளவில் கொண்டு வரப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்Sunday, November 18, 2018
Wednesday, November 7, 2018
Tuesday, October 30, 2018
மரண அறிவிப்பு
அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் மைனர் கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர் M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், கா,நெ அயூப்கான் ,கா,நெ .ஜெஹபர் அவர்களின் மச்சானும் ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்Friday, October 26, 2018
மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம், கீழத்தெரு மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மாயாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி M.M.S அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், ஹாஜி M.M.S தாஜுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், M.M.S ஜபருல்லா, M.M.S நிஜார் அகமது, M.M.S பசூலுதீன், M.M.S சகாபுதீன், M.M.S அப்துல் ஜலீல், M.M.S ஜஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
Wednesday, May 2, 2018
தேசபக்தன் மரணம்,
இந்திய தேசத்தின் விமானப்படை பிரிவின் தலைவர்
"இத்ரீஸ் ஹஸன் லத்தீப்"நேற்று,தன் 94 வயதில்
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இந்திய பாகிஸ்தான் பிரிவின்யின்போது பாகிஸ்தான்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம்
Tuesday, April 3, 2018
Monday, February 19, 2018
Tuesday, January 9, 2018
Tuesday, December 12, 2017
Saturday, November 18, 2017
Saturday, November 4, 2017

அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய M.M.S பஷீர் அஹமது அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
Friday, July 28, 2017
மரண அறிவிப்பு
நெல்லை மாவட்டம் வடக்கு பெட்டைக்குளத்தை சார்ந்த தற்போது கீழக்கரை அரூஸிய்யா அரபிக்கல்லூரியில் பேரசிரியராக பணிபுரியும் எனது அருமை நண்பர் #மவ்லவி #அலிபாதுஷா_ஜமாலி
Ali Bathusha அவர்கள் இன்று காலை வாகன விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..!
அன்னாரின் மண்ணறை மட்டும் மறுமை வாழ்விற்காக துஆ செய்வதோடு,
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்
Subscribe to:
Posts (Atom)









