Saturday, November 4, 2017


அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த  மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது  M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய M.M.S பஷீர் அஹமது அவர்கள் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தகவல் ;M.M.S. பகுருதீன் 
கலிபோர்னியா ,அமெரிக்கா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval