Sunday, November 19, 2017

இலவசம்*


*_ஓர் முதியவர் தனது பேரனிடம்.:_*

*பேரனே...!!* *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்,* _ஆனால்_ *நரகத்திற்கு நுழைய பணம்வேண்டும்.*

பேரன்: *அது எப்படி தாத்தா?*

முதியவர்:

*சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்*

*மது அருந்த பணம் வேண்டும்*

*சிகரெட் புகைக்க பணம் வேண்டும்*

*கூடாத இசை கேட்க பணம் வேண்டும்*

*பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,*

_ஆனால்_ *மகனே!*
*சுவனம் செல்வது இலவசம்*

*தொழுபவனுக்கு பணம் தேவையில்லை*

*நோன்பு நோற்க பணம் தேவையில்லை*

*பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை*

*பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை*

*மகனே!*

*நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?*

*இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?*

*_முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது._*

*_இந்த பகிர்வும் உமக்கு இலவசம்._*

*_இதனை ஏனையோருடமும் பகிரவும் இலவசமாக._*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval