#திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வடநாட்டில் இருந்துவந்த #பிச்சைகாரர்கள். அதில் பயம் கலந்த ஒரு வியப்பு என்னவென்றால் இவர்களின் கையில் அரைகுறை மயக்கநிலையில் இவர்களுக்கு துளியும் கூட சம்பந்தம் இல்லாத ஒரு கைக்குழந்தை. இவர்களுக்கு இந்த குழந்தை எப்படி கிடைத்தது? உண்மையில் இது இவர்களின் குழந்தையா? அல்லது கஜனி பட பாணியில் கடத்தப்பட்ட குழந்தைகளா?
வடநாட்டில் ( வடநாட்டு ) பிச்சைகாரர்கள் பிச்சை எடுத்தால் பிச்சை போடமாட்டார்களா? மாநிலம் விட்டு மாநிலம் வந்து பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
இதில் நாம் ஒன்றை உணரவேண்டும்
அது
அது
ஒரு பக்கம் குழந்தை கடத்தல்கள் இன்னொருபக்கம் குழந்தைகளுடன் இந்த பிச்சைகாரர்கள்...
இவர்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?
காலம்தான் பதில் சொல்லணும் என்று இல்லாமல் கொஞ்சம் விழிப்புடன் இருப்போம். பிறர் நலம் பேணுவோம்
இவர்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?
காலம்தான் பதில் சொல்லணும் என்று இல்லாமல் கொஞ்சம் விழிப்புடன் இருப்போம். பிறர் நலம் பேணுவோம்
இப்படிக்கு....உங்கள் நண்பன்
courtesy;facebook

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval