புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம் தொலைப்பேசியில் முட்டைப் பொரியல் செய்வது எப்படி?" எனக் கேட்கிகிறாள்...
அம்மாவோ..."அது ரொம்ப சிம்பிள்... 3 முட்டையை எடுத்துக்கோ 2 தக்காளியுடன் சட்டியியில் சிறிது எண்ணை விட்டு கிளறி எடுக்கவேண்டும்" எனக்கூறுகிறார்!
"திருத்தம் எதுவும் செய்யவேண்டுமா?" எனக்கேட்கிறாள் !
மகளின் வீடியோ பார்த்த அம்மா.......
"அடி மூதேவினு கத்திக்கிட்டே" அம்மா மயங்கி கீழே விழுந்துடாங்க"
அப்பா பதற்றம் ஆகி ஓடி வந்து அம்மாவ தூக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்து என்ன ஆச்சுனு விசாரித்தார்....
அம்மா நடந்ததை சொல்லி அப்பாகிட்ட வீடியோ காமிச்சாங்க.......
ஆன் தி ஸ்பாட் அப்பா காலி.......
மாப்பிள்ளை உயிர் பயத்துல ஓட்டம் எடுத்தவன் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கானாம்......
இதோ அந்த வீடியோ......
தகவல் இர்பான் அதிரை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval