Monday, November 20, 2017

படித்ததில் சிரித்தது - ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்

 ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்.
அதை படிக்கமுடியாமல்
கடைக்காரர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்....

அப்படி அந்த லிஸ்ட்டில்
என்னதான் எழுதி இருந்தது???

தமிழ் + ஆங்கிலத்தில் உங்களுக்கு
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...

இலை வடிநீர் தூள் (TEA POWDER)

உண்மை பிசுக்கோத்து ( TRUE BISCUIT)

சத்தியம் பற்பசை (PROMISE TOOTH PASTE)

நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து (CENTER FRESH CHEWING GUM

கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் (PRESTIGE PRESSURE COOKER GASKET)

அனைவரும் தோற்று விட்டார்கள் திரவம் (ALL OUT LIQUID)

கணினி கரிப்புகை வில்லை (COMPUTER DHOOP STICK)

முடி சாயம் ( HAIR dye )

பூமி இனிப்பு உருண்டை
கலவை ( GLOBE JAMOON MIX)

தங்கம் வென்ற எண்ணெய் (GOLD WINNER OIL)

நம்ம பயலுக தமிழ்பற்று தாங்க முடியல....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval