![Image may contain: 2 people, people smiling](https://scontent-iad3-1.xx.fbcdn.net/v/t1.0-9/24059111_873045059521350_7949036315609990335_n.jpg?oh=9a0712899979a3f67776c1e304cdd61f&oe=5AD2A67E)
ஒரு சகோதரரின் பதிவில் இருந்து-
நான் தற்போது சென்னை மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன் அதாவது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என்று நினைக்கிறேன் அதற்கு எதிர்புரம் தான் மேடவாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது
தாய் தந்தையார்கள் தனது பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று நல்ல விதமாக படித்து விட்டு வரும் என்று நினைக்கிறோம் ஆனால் அங்கே நடப்பது வேறு அந்நிய ஆண்களுடன் சில பெண்கள் நடந்து கொள்வதை பார்த்தால் பொருக்க முடியவில்லை அந்த அளவிற்கு அனாசாரமான செயல்கள் கீழே புகைப்படம் பதிவு செய்கிறேன் பாருங்கள் ...
இது இஸ்லாமிய குடும்பத்திற்கு மட்டுமல்ல , மற்ற சமூக மக்களுக்கும் பெற்றோர்களுக்காகவும்தான்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval