அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மகளும், மீ.மு அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், இக்பால், சேக் அலி, முஹமது சாலிகு ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (19-11-2017) இரவு 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மர்ஹுமானவர்களின் மஹ்பிரத்திற்கு அனைவரும் துவா செய்யவும்
அன்னாரின் ஜனாஸா இன்று (19-11-2017) இரவு 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மர்ஹுமானவர்களின் மஹ்பிரத்திற்கு அனைவரும் துவா செய்யவும்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval