
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் பேர்பெரியான்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரம் ஒன்றை தன் அறிவு,அறிவியல் திறமையால் வடிவமைத்து இயக்கியும் காட்டியுள்ளார்...இச்சிறுவனின் அறிவியல் அறிவு திறமை மென்மேலும் வளர பாராட்டுகளும்,வாழ்த்துகளும்....!!!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval